சமந்தா-நாகசைதன்யாவின் திருமண பத்திரிகை இது தானா! புகைப்படம் உள்ளே

அதிசய உலகம்

Jolly tutorial training

மேலும்..

ரீல் ஜோடிகள் ஒரு சிலர் ரியல் வாழ்கையிலும் ஜோடி ஆவார்கள். அப்படி சமந்தா, நாக சைதயன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்யவுள்ளார்கள்.

இவர்கள் நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது, இதை தொடர்ந்து திருமணம் கோவாவில் அக்டோபர் மாதத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு பத்திரிகை என்று சமூக வலைத்தளங்களில் ஒன்று பரவி வருகின்றது.

இது உண்மையாகவே இவர்களின் திருமண வரவேற்பு பத்திரிகையா என்று தெரியவில்லை, இதோ….

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்