எகிப்து ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 36 பேர் பலி

அதிசய உலகம்

C'nt control laugh

மேலும்..

எகிப்தில் அலெக்சாண்ட்ரியா  கெய்ரோவிற்கும் இடையே உள்ள கோர்ஷின் நிலையத்திற்கு அருகில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 36 பேர் பலியாகினர். 123 பேர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயம் அடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் ரெயில்வே துறை மந்திரி தெரிவித்துள்ளார். எகிப்தில் கடந்த 2002ம் ஆண்டு ரெயில் விபத்தில் 373 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்