ஆகஸ்ட் 18ம் தேதி ஓவியா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

ஓவியா இருந்தால் தான் நாங்கள் BiggBoss நிகழ்ச்சியை பார்ப்போம் என்று சுற்றி வருகிறார்கள் சில இளைஞர்கள்.

அவர் இருந்த வரை நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புத்தனம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்திருந்தது.

சில காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் அவர் WildCard மூலம் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசை.

இந்த நிலையில் ஓவியா தெலுங்கில் நடித்திருக்கும் Idi Naa Love Story என்ற படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.

BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்