நாகேஷ் திரையரங்கத்தில் புத்தகம் விற்கிறார் சந்தானத்தின் கதாநாயகி..??

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

தமிழில் காமெடி நடிகர் சந்தானத்தின் ஜோடியாக, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ , ‘இனிமே இப்படித்தான்’ படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஆஸ்னா ஜாவேரி.

இதையடுத்து, பிரபு மற்றும் கமல் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார்.

இப்போது ஆரியுடன், நாகேஷ் திரையரங்கம், நகுலுடன் பிரம்மா. காம் படங்களில் நடித்துவருகிறார்.

இதுபற்றி ஆஸ்னா கூறும்போது, ’

தமிழில் நல்ல ஸ்டோரியில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சேலன்ஞ்சிங் வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

அதற்கான கதைகளைத் தேடி வருகிறேன். நாகேஷ் திரையரங்கம் படத்தில் புக்ஸ் விற்கும் பெண்ணாக நடிக்கிறேன்.

ஆரி, ரியல் எஸ்டேட் தரகராக வருகிறார். இதன் படபிடிப்பு முடிந்துவிட்டது. பிரம்மா.காம் படத்திலும் ஸ்பெஷல் கேரக்டரில் நடித்துள்ளேன்.

மற்ற மொழிகளில் வாய்ப்பு குறைவாகவும்.. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில கதைகள் வந்துள்ளது. இன்னும் டிசைடு பண்ணவில்லை என்கிறார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்