பிகினி, கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட கமலஹாசன் பட நாயகி : வைரலாகும் படங்கள்..!

அதிசய உலகம்

C'nt control laugh

மேலும்..

பிகினி, கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூஜா குமாரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பூஜா குமார்.

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013-ம் ஆண்டு கமலஹாசன் நடித்து வெளியான விஸ்வரூபம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2015-ல் உத்தம வில்லன் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், தன்னம்பிக்கை தான் அழகு என்று பதிவிட்டு முன்னழகை காண்பித்து புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்