நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: முன்னாள் கடற்படை வீரர் கைது!

அதிசய உலகம்

C'nt control laugh

மேலும்..

நீர்கொழும்பு குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து இடைவிலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய, வான் ஒன்றை சோதனையிட்ட வேளையில், குறித்த வானிலிருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்