மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரையை மெருகூட்டம் முதல் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் அங்குரார்ப்பணம்

அதிசய உலகம்

next........

மேலும்..

மட்டக்களப்பு  களுவான்கேணி மக்கள்  ஓய்வெடுப்பதற்காக வரும்  கடற்கரை பகுதியில் தமக்கு ஓய்வாக அமர்வதற்குக் கூட இடமொன்று இன்றி இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

இந்த  நிலையில் மட்டக்களப்பு  மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கீழுள்ள சுற்றுலாத்துறை அமைச்சினால் 30 இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டு ஓய்வறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது,

இந்த ஓய்வறையினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 09.10.2017 அன்று  இடம்பெற்றது,

இதன் போது  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க,துரைராஜசிங்கம்,பிரதி அவைத் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ,கருணாகரன் ஆகியோர் கலந்து  கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்