மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் கிழக்கு முதல்வரால் திறந்து வைப்பு

அதிசய உலகம்

next........

மேலும்..

மட்டக்களப்பு  இலுப்படிச்சேனை பகுதி  மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

 

கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் நெல்சிப் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்ட  70 இலட்ச ரூபா செலவில் இந்த பொதுநூலகக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பொது நூலகத்தை  மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 09.10.2017 அன்று  இடம்பெற்றது,

இதன் போது  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க,துரைராஜசிங்கம்,பிரதி அவைத் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர் கலந்து  கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்