பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்க போகும் படம்..! 8000 திரையரங்குகளில் வெளியாகிறது…!!

அதிசய உலகம்

Dance girls

மேலும்..

பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்க போகும் படம்..! 8000 திரையரங்குகளில் வெளியாகிறது…!!
ராஜமௌலியின் பாகுபலி படம் கிட்டத்தட்ட 7500 திரையரங்கில் வெளியானது தான் முந்தைய அதிகபட்ச சாதனையை இருந்தது. அதை தற்போது ஒரு ஹிந்தி திரைப்படம் முறியடிக்கவுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படம் இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரன்வீர், தீபிகா, ஷாஹித் கபூர், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வரலாற்று கதை, இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வெளியிடப்படவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்