ஒரு ஹீரோயின படத்துல இருந்து நீக்குறதுக்கு இப்புடிலாம் காரணம் சொல்லுவாங்களா?

அதிசய உலகம்

Jolly tutorial training

மேலும்..

ஜி.வி.பிரகாஷ், லாவண்யா திரிபாதி நடிக்கும் ‘100% காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் திடீரென நாயகி லாவண்யா இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இந்த படத்தின் படக்குழுவினர் இதுவரை எடுத்த காட்சிகளை போட்டு பார்த்துள்ளனர். அதில் லாவண்யா ஜி.வி.பிரகாஷூக்கு பொருத்தமான ஜோடியாக என்றும், அவருக்கு அக்கா போல் இருப்பதால் நாயகியை மாற்ற வேண்டும் என்றும் பேச்சு அடிபட்டது.

ஒரு ஹீரோயின படத்துல இருந்து நீக்குறதுக்கு இப்புடிலாம் காரணம் சொல்லுவாங்களா?

ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க அரைமனதுடன் ஏற்றுக்கொண்ட லாவண்யா இப்படி ஒரு பேச்சு வந்தவுடன் தானாக முன்வந்து இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக கூறிவிட்டாராம்

தற்போது ‘அர்ஜூன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் அறிமுகமாகும் முதல் தமிழ்ப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்