முரளீதரனின் பெயர் சூட்டப்பட்ட கிரிக்கட் மைதானத்தின் பெயர் நீக்கம்!

அதிசய உலகம்

Jolly tutorial training

மேலும்..

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இலங்கையின் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்திற்கு இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

தற்போது தன் மகன் முத்தையா முரளீதரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முரளீதரனின் தந்தை முத்தையா மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் முறையிட்டுள்ளார்.

மகிந்தஆட்சிக் காலத்தில் இந்த மைதானத்திற்கு எனது மகனான முரளீதரனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

தற்போது தனது மகனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்குரிய தீர்வை விளையாட்டமைச்சுடன் கதைத்து தீர்வைப் பெற்றுத் தருவதாகதிப்பட்டுவாலே ஸ்ரீ சிததார்த்த சுமங்கல தேரர் உறுதியளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்