நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூகநல அமைச்சின் அனுசரணையில் தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட போட்டிகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூகநல அமைச்சின் அனுசரணையில் தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட போட்டிகள் பென்சில்வேனியாவில் உள்ள மில்லர் பார்க் என்னும் இடத்தில் ஒக்டோபர் 8ந் திகதி நடைபெற்றது. இதில் கரப்பந்தாட்டத்தில் பென்சில்வேனியா அணி முதலாவது இடத்தையும்குயின்ஸ் அணி இரண்டாவது இடத்தையும்ஸ்டட்டன் ஐலண்ட்  ப்ளூ அணி மூன்றாவது இடத்தையும் பெற்றன.

முதல் முறையாக சிறுவர்களிற்கும்யுவதிகளிற்கும் ஓட்டப்போட்டிகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான ஷான் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்