மின்சாரத்தை பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்..!!

அதிசய உலகம்

OMG!!

மேலும்..

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் முனியப்பன், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மனைவி புவனேஸ்வரியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார், மேலும் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி தூங்கிக்கொண்டிருந்தார்.

அதிகாலை 2.30 மணிக்கு முனியப்பன் புசனேஸ்வரி மீது ஒயர் மூலம் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார், இதனால் உயிருக்கு போராடிய அவரை மேலும் கயிற்றை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அவரே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார், பொலிசார் அவரை கைது செய்து செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்