வ / மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு.

அதிசய உலகம்

next........

மேலும்..

வ / மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு 2017 ஆண்டுக்கான மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியில் இருந்து பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அதிபர் சி .சிவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் வட மாகாண சபையின் உறுப்பினர்களான கௌரவ DR .சத்தியலிங்கம் ஜி .ரி .லிங்கநாதன், இந்திரராஜா ,தியாகராஜ மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன் அவர்களும் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

மேலும்  இதில் ஜி .ரி .லிங்கநாதன் அவர்களினால் பாண்ட் வாத்தியமும்  தியாகராஜா   மற்றும் மயூரன் அவர்களினால் கதிரைகளும் DR .சத்தியலிங்கம் அவர்களினால் குடிநீர்தாங்கியும் வழங்கி வைக்கப்பட்டது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்