ஒந்தாச்சிமடம் வரசித்தி விநாயகர் மகா விஸ்ணு சர்வாலயத்தில் ஐயப்ப சுவாமி வழிபாடு…

அதிசய உலகம்

next........

மேலும்..

அலுவலக செய்தியாளர்-காந்தன்

 

ஒந்தாச்சிமடம் வரசித்தி விநாயகர் மகா விஸ்ணு சர்வாலயத்தில் ஐயப்ப சுவாமியின் 15 வது பூசையானது மகா விஸ்ணு சர்வாலயத்தில் 8 வருடங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்கின்ற விஸ்வ குல பிரம்ம ஸ்ரீ மு.வை.தெட்சணா மூர்த்தி குருக்கள் தலைமையில் 01/12/2017 வெள்ளிக்கிழமை 5.30 மாணியளவில் இடம்பெற்றது. பக்தி பூர்வமான இன் நிகழ்வில் பஜனை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஐயப்ப வழிபாடு,தீப ஆராதனை, ஆசீர்வாதம்.ஆன்மிக சொற்பொழிவு போன்றவை தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகின்றது இன் நிகழ்வில்நுற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்