முல்லைத்தீவில் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அதிசய உலகம்

next........

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணாமாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்கிறது.

அதனைவிட வீதிகளை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் மக்கள் போக்குவரத்தில் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஒட்டுசுட்டானில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு வேறு இடங்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவகல்கள் எதுவும் கிடைக்கப்பெறா நிலையில் மேலதிக தகவல்களுக்கு மேலும் எம்மோடு இணைந்திருங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்