வடகொரியா தாக்குதலில் இருந்து பாதுகாக்க தென்கொரியாவில் நவீன பதுங்குகுழி!

அதிசய உலகம்

next........

மேலும்..

வடகொரியா அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருகின்ற நிலையில் தென் கொரியா பதற்றமடைந்துள்ளது.

மேலும் போர் வந்தால் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியில் தற்போது தென்கொரியா அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் நவீன பதுங்கு குழியை ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த பதுங்கு குழியில் 4 படுக்கைகள் உள்பட பல வசதிகள் உள்ளன எனவும் இதன் விற்பனை விலை 15 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்