ஜோயல் இயக்கிய முதலிடத்தை சுவீகரித்துக்கொண்ட ; The Second Face

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

கல்முனையை சேர்ந்த ஜோயல் இயக்கிய The Second Face மொபைல் குறும்படம் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் நடாத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி குறுந்திரைப்பட போட்டியில் முதலிடத்தையும் விருதுடன் ஒரு லட்சம் ரூபா பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டது  குறிப்பிடத்தக்கது .வெறும் இரண்டே நாட்களில் தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தில் திருகோணமலை வளாகத்தின் முதலாம் வருட மாணவர்கள் நடித்துள்ளர்.

இயக்குனர் ஜோயல் J.Rகும் அவரது குழுவினருக்கும் Tamilcnn இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்