மகிந்த அணியினர் கட்டுப்பணம் செலுத்தினர்.

அதிசய உலகம்

next........

மேலும்..

(அப்துல்சலாம் யாசீம் )

திருகோணமலை மாவட்டத்தில்   உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை மகிந்த அணியின் சிறி லங்கா பொது ஜன பெரமுன இன்று  செவ்வாய்கிழமை  செலுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சிறி லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
தாமரை மொட்டு சின்னத்தில் மகிந்த அணியினர் போட்டியிட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்