புன்னை நீராவியடிபகுதியில் கால்நடைகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு!

அதிசய உலகம்

next........

மேலும்..

விசுவமடு புதிய புன்னை நீராவியடிபகுதியில் கால்நடைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

புன்னை நீராவியடி பகுதியில் வயல்செய்கை செய்துள்ள விவசாயிகள் இந்த கவலையினை வெளியிட்டுள்ளார்கள்.கால்நடை வளர்ப்போர்கள் வயல்நிலங்களில் கால்நடைகளை மேச்சலுக்காக சாய்த்து விடுகின்றார்கள்.

இதனால் நெற்பயிர்களை கால்நடைகள் மேய்கின்றன. வயல் நிலங்கள் அழிவடைந்து செல்கின்றது.கால்நடை உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தியும் அவற்றை கட்டுப்படுத்த எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என வயல்நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்