காலி ஹிக்கடுவ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

அதிசய உலகம்

next........

மேலும்..

காலி ஹிக்கடுவ குமாரகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ரெதரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது காயமடைந்த கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்