ரணில் – ஹக்கீம் அவசர சந்திப்பு!

அதிசய உலகம்

next........

மேலும்..
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் வேட்பாளருகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்து இன்றைய சந்திப்பின்போது தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்