சமுர்த்தி உத்தியோகத்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் வீட்டார் ஒன்றினணந்து ஒருவரை மடக்கி பிடித்தனர்அதிசய உலகம்

OMG....!!!

மேலும்..

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் வீட்டார் ஒன்றினணந்து ஒருவரை மடக்கி பிடித்தனர்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் கடமை விட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் மீண்டும் வீடுநோக்கி வந்தபோது மீண்டும் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.

இதன்போது தாக்கியவர்களை வீட்டார் பிடித்து வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

வவுனியா செய்தியாளர்

T .sivakumar

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்