2017 ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்டுகள்!

அதிசய உலகம்

next........

மேலும்..

2017 ஆம் ஆண்டில் மிக மோசமான பாஸ்வேர்டுகளை குறித்து SplashData என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிலர், பாஸ்வேர்டுகளை தெரிவு செய்வதில் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அதிகமான மக்கள் தெரிவு செய்யும் முதல் பாஸ்வோர்டு 123456. இப்படி ஒரு பாஸ்வேர்டை நீங்களும் 2017 ஆம் ஆண்டில் தெரிவு செய்திருந்தால், அது மோசமான பாஸ்வேர்டு ஆகும்.

எளிதில், இதுபோன்றபாஸ்வேர்டுகள் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஹேக் செய்துவிடலாம்.

மோசமான 10 பாஸ்வேர்டுகள் 123456 (rank unchanged since the 2016 list)password (rank unchanged)12345678 (up one spot)qwerty (up two spots)12345 (down two spots)123456789 (new)letmein (new)1234567 (unchanged)football (down four spots)iloveyou

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்