சகோதரிகளுக்கான அன்பான வேண்டுகோள்….

உங்கள்  அன்ரோய்ட் போன்களை தவறான வகையில் பயன்படுத்த வேண்டாம். தாம் தனிமையில் இருக்கும் போது அந்தரங்கமான போட்டோக்களை எடுக்கின்றீர்கள் .அதை நீங்கள் பார்த்துவிட்டு சாதாரண நிகழ்வாக அதனை உங்கள் கைபேசியிலிருந்து அழித்து விட்டு சென்றிருப்பீர்கள்….

அத்தோடு அவ்விடயம் முடிந்து விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்…அது உங்கள் அறியாமை மாத்திரமே.

உண்மையில் உங்களால் அழிக்கப்பட்ட அத்தனை போட்டோகக்களையும் மீளவும் பெறக்கூடிய செயலிகள் பலவும் இன்று பாவனைக்கு வந்துள்ளது.

நீங்கள் தொலைபேசி திருத்துவதற்கு கடைகளுக்கு செல்லும் போது உங்களுக்கே தெரியாமல் உங்களால் அழிக்கப்பட்ட உங்கள் அந்தரங்க போட்டோக்கள் அக்கடைக்கார்கள் சேகரித்துக் கொள்ளும் சம்பவங்கள் பல நடைபெற்று வருவதை அறிய முடிகின்றது…

பெண்களே உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் …

அந்தரங்கமான புகைப்படங்களை தவிர்த்திடுங்கள்…உங்கள் கணவர அல்லது காதலன் என் யாருக்காகவேனும் அம்முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்…இன்றைய இணைய உலகில் உங்கள் அந்தரங்கத்தையும் வெளிப்படுத்த பலர் காத்துக்கொண்டிருக்கினறனர்….உசார்..

குறிப்பாக முஸ்லிம்களிடமே அதிகளவான தமிழ் பெண்கள் தொலைபேசி திருத்த செல்கின்றனர்….அதன்போது பெறப்பட்ட புகைப்படங்களை வைத்து உங்களை பணியவைத்து உங்களது வாழ்க்கையை சீரழிக்க சந்தர்பத்தை வழங்காதீர்கள்….

இவ்வாறான வழிமுறைகளால் பல குடும்பபெண்கள் தமது வாழ்க்கையை தொலைத்து முஸ்லிம்களால் சீரழிக்கப்படடு வருகின்றனர்.இனி ஆதாரங்களுடன் வெளியிடப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்