பழைய முருகண்டிப்பகுதியில் விபத்து நால்வர்  பலி  ஒருவர் படுகாயம்.

அதிசய உலகம்

super dance semba.

மேலும்..
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்ப்பட்ட  பழைய முருகண்டிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்ப்பட நால்வர் பலியாகயுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது    பழுதடைந்த நிலையில்  பழைய முருகண்டிப்பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்ட  பார ஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி   பயணித்துக்கொண்டிருந்த  கயஸ் வாகனம் மோதியதினால் குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்