அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்

அதிசய உலகம்

OMG....!!!

மேலும்..

அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரம். இவர் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளிலும் தலை காட்டுவது இல்லை, இது அனைவருக்கும் தெரிந்ததே.

அப்படித்தான் சமீபத்தில் நடந்த மலேசியா கலை நிகழ்ச்சியில் கூட அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அஜித் மலேசியா சென்று ஏன் மக்களிடம் காசு வசூலிக்க வேண்டும் என்று கூறியதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

அது பெரிய விஷயமானது, ஆனால், மன்சூல் அலிகான் இதுக்குறித்து கூறுகையில் ‘அஜித் எதிலும் கலந்துக்கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

அவர் கூறியதை பலரும் வேறு திசையில் திருப்பி அவர்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்