சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனனதினம் அனுஸ்டிப்பு

அதிசய உலகம்

next........

மேலும்..

சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனனதினம் அனுஸ்டிப்பு

வவுனியா

சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனனதினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் நகரசபையின் ஏற்பாட்டில் தமிழறிஞா கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ:சலி செலுத்தப்பட்டது.

இதன் போது பாடசாலை மாணவர்கள் வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனா.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்