ஆன்மிகமும் ஜோதிடமும்

பணப்பிரச்சனையை போக்க இதை செய்திடுங்கள்: பலன் கிடைப்பது நிச்சயம்

நம் வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் ஏற்பட்டால், அதற்கு சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால், நல்ல தீர்வைக் காணலாம். பணக்கஷ்டத்தை போக்க தினமும் பின்பற்ற வேண்டியவை? அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது கண்ணாடியில் ...

மேலும்..

நல்லூர் கந்தனின் மாம்பழ திருவிழா.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.08.2017

மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். வெற்றி பெறும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.08.2017

மேஷம் மேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: காலை 11.11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் ...

மேலும்..

மண்டூர்பதி திருத்தலத்தை நோக்கிய பாதை யாத்திரை காரைதீவில் ஆரம்பம்;

மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்டபாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக் கோலங்களையும் கொண்ட  மண்டூர்பதி திருத்தல பாதை யாத்திரை ஆரம்பம்....  

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா சூர்யோற்சவம்  15.08.2017 செவ்வாய்க்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம்

திரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம். இரண்டு திருமணம் அமையும் ராசி எது? ஜாதக நிலையில் குடும்­பஸ்­தானம் மற்றும் களத்தி­ரஸ்­தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்­கி­ய­மான நிலை­களைப் பெறு­கின்­றது. இவற்றில் அமையும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.08.2017

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.   ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வடைவீர் கள். ...

மேலும்..

நல்லூரான் புகழ்பாடும் பக்திப்பாமாலை இறுவட்டு வெளியீட்டு விழா

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முருகப்பெருமானின் புகழ்பாடும் "நல்லூரான் பக்திப்பாமாலை" எனும் இறுவட்டு வெளியீட்டு விழா 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்புற இடம்பெற்றது. நல்லூர் வீதியிலுள்ள நடராச பரமேஸ்வரி மண்டபத்தில் தெய்வீக இசைச் சங்கமத்துடன் ...

மேலும்..

ஆவணி மூலம் ஏன் இத்தனை விசேஷம்?

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக ...

மேலும்..

2017ஆகஸ்ட் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும் அதிர்ஸ்ட குறிப்புக்களும்!

எண் – 1 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் நாள் திருவிழா 14.08.2017 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

ராகு- கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்

1, 10, 19, 28 (27.7.2017 முதல் 13.2.2019 வரை) ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை அதிபதியாகக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, நீங்கள், சூரியன் எப்படி உலகிற்கு பிரம்ம ஆதாரமாக விளங்கி ஒளி தருகிறதோ, அதுபோல பலருக்கும் நன்மை செய்து வாழ்வீர்கள். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15.08.2017

மேஷம் மேஷம்: காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் வீண் கவலை, டென்ஷன், பயம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.08.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமத மாக கிடைக்கும். போராட்டமான ...

மேலும்..