ஆன்மிகமும் ஜோதிடமும்

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில்[ சிவன்] 03ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 3ம் நாள் திருவிழா நேற்று 23.06.2017 வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

இன்றைய ராசிபலன் 24.06.2017

  மேஷம் மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் மனம் விட்டு பேசுவார் கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றிக்கு ...

மேலும்..

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில்[ சிவன்] 02ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 2ம் நாள் திருவிழா நேற்று 22.06.2017 வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 08ம் திருவிழா

  யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 8ம் நாள் திருவிழா நேற்று 22.06.2017 வியாழக்கிழமை  மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

இன்றைய ராசிபலன் 23.06.2017

மேஷம்   மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.   ரிஷபம்   ரிஷபம்: மாலை 6.50 மணி ...

மேலும்..

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில்[ சிவன்] 01ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 1ம் நாள் திருவிழா நேற்று 21.06.2017 புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 7ம் நாள் திருவிழா நேற்று 21.06.2017 புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

இன்றைய ராசிபலன் 22.06.2017

  மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்   ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சின்ன ...

மேலும்..

புகுந்த வீட்டில் திருமணப் பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது. மேலும் குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் ஐந்து கடவுள்களையும் குறிக்கிறது. அதாவது குத்துவிளக்கின், தாமரைப் போன்ற பீடம் - பிரம்மாவையும், நடுத்தண்டு பகுதி - ...

மேலும்..

காரைதீவில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது வருடாந்த தீமிதிப்பு வைபவம்..

வருடத்திற்கு ஒருமுறை திருக்கதவு திறக்கப்பட்டு விழாக்கோலம் காணுகின்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும் தீமிதிப்பு வைபவத்திற்கான முதல் நாளான இன்று 21ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கடல் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு காளி அம்பாளின் வருடத்திற்கு ஒரு ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 06ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 6ம் நாள் திருவிழா நேற்று 20.06.2017 செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21.06.2017

  மேஷம் மேஷம்: மாலை 4.26 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20.06.2017

  மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறை கூறிகொண்டிருக்க வேண்டாம். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்   ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 04ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 4ம் நாள் திருவிழா நேற்று 18.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.06.2017

  மேஷம் மேஷம்: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியா பாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மதியம் 1.26 மணி முதல் ...

மேலும்..