ஆன்மிகமும் ஜோதிடமும்

1800 பக்தஅடியார்களுடன் காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவிலிருந்து மண்டூர் முருகன் ஆலய பாதயாத்திரை.(2ஆம் இணைப்பு)

காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவிலிருந்து மண்டூர் முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரையானது இன்று (26/08/2017) அதிகாலை 4.30 மணியளவில் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் வேலுக்கான பூஜை இடம்பெற்று கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 26.08.2017

மேஷம் மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். ...

மேலும்..

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்

  விஷ்ணு பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி விளக்க உள்ளோம், நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் ...

மேலும்..

இன்று விநாயகர்சதுர்த்தி விரதம் தயவு செய்து இவற்றை மட்டும் பாக்காதீங்க!!

இந்து மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் ...

மேலும்..

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : இதுவரை யாரும் அறிந்திடாத ருசிகர தகவல்கள்!

விநாயகர் அவதரித்த தினத்தைத் தான் நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. வி : இதற்கு மேல் இல்லை என்று பொருள். நாயகர் : தலைவர் ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் (23.08.2017)

மேலும்..

இன்றைய ராசிபலன் 25.08.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். தந்தை வழியில் ஆதரவு பெருகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: புதிய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24.08.2017

மேஷம் மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் ...

மேலும்..

கிரான்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு தீ மிதிப்பு.

கிரான்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் கடந்த (17.08.2017) வியாழக்கிழமை ஆரம்பமாகி இறுதிநாள் ஆகிய இன்று (23.08.2017) புதன்கிழமை காலை 7.00 மணியளவில் தீ மிதிப்பு வைபவம் பூஜை நிகழ்வுகளுடன் இடம் பெற்று மஞ்சள் குளித்தலுடன் ஆரம்பமாகி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 23.08.2017

மேஷம் மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேம்படுத்து வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். கனவு நனவாகும்.   ரிஷபம் ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியிறக்கம்.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியிறக்கம் 22.08.2017 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

இன்றைய ராசிபலன் 22.08.2017

மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். புதுமை படைக்கும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21.08.2017

மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப் பால் உயரும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.08.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். ...

மேலும்..

பணப்பிரச்சனையை போக்க இதை செய்திடுங்கள்: பலன் கிடைப்பது நிச்சயம்

நம் வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் ஏற்பட்டால், அதற்கு சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால், நல்ல தீர்வைக் காணலாம். பணக்கஷ்டத்தை போக்க தினமும் பின்பற்ற வேண்டியவை? அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது கண்ணாடியில் ...

மேலும்..