ஆன்மிகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன் 20.07.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.07.2017

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் ...

மேலும்..

யாழ்.நாயன்மார்கட்டு பேய்ச்சி அம்பாள் ஆலய கொடியேற்றம்.

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு இராஜ இராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலய ஏவிளம்பி வருட மகோற்சவமானது (16.07.2017 ஞாயிற்றுக்கிழமை) பகல் 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 24.07.2017 திங்கட்கிழமை சப்பற உற்சவமும் 25.07.2017 செவ்வாய்கிழமை இரதோற்சவமும் 26.07.2017 புதன்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.07.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாக வும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழல்களை ...

மேலும்..

ஆளுமையையும் புலமையையும் வெளிப்படுத்தும் ஆவணப்படம் மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் 20ஆம் திகதி வெளியீடு

தமிழ் வளர்த்த இலங்கை சமயப்பெரியார்களுள் சுவாமி விபுலானந்த அடிகளார் விசேடமானவர். இவரைப் பற்றி அலசி ஆராய்வதென்பது ஆழியை கடப்பதற்கு ஒப்பானதாகும். ஆனால் அளவிட முடியாத அறிவுக்கும் ஞானத்துக்கும் உடமையாளரான இம்முத்தழிழ் வித்தகர் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும் என்றால், ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.07.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

இந்த ராசியில் பிறந்தால் நீங்களும் கோடீஸ்வரன்தான்

கடந்த ஆண்டுப் போர்ப்ஸ் பட்டியலில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆராய்ந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் ஒருசில குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரிய வந்தது. அந்த ராசி உங்களுக்கு இருக்கின்றதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே படியுங்கள். தனுசு ராசி ...

மேலும்..

நல்லூர் சீரடி சாய் விக்கிரக பிரதிஷ்டா தின விஷேட பூஜை.

யாழ்ப்பாணம் - நல்லூர் நாவலர் வீதி மடத்தார்பதி ஶ்ரீ சீரடி சாய் பாபா ஆலயத்தில் (13.07.2017) பாபா விக்ரஹ பிரதிஷ்டையும் மஹா கும்பாபிஷேகமும் இடம்பெற்றது. மாலை வசந்தமண்டப்பூஜையும் திருவூஞ்சலும் நடைபெற்று சாய்நாதர் நவசக்திகணபதி ஶ்ரீ கர்பரட்சாம்பிகை சமேத பூந்தண்டிகையில் வீதியுலாவும் இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வைரவர் சாந்தி உற்சவம்

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்வைரவர் சாந்தி உற்சவம் 12.07.2017 புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கிராம ஊர்வலம்.

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கிராம ஊர்வலம் 11.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.07.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரங்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். போராடி வெல்லும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15.07.2017

மேஷம் மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்க பாருங்கள். பழைய பிரச்னைகள் தலை தூக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் பூங்காவனம்.

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் பூங்காவன திருவிழா 10.07.2017 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெரியுமா?

நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது. தாலி என்பது ஒரு புனித நூல். இதை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்க ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.07.2017

மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிந்தனை திறன் பெருகும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் ...

மேலும்..