கிறீஸ்தவச் செய்திகள்

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்துள்ளதாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2020.12.19) குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் தின அரச நிகழ்வில் கலந்து ...

மேலும்..

உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம் எங்கு தெரியுமா?

இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை பிரமிப்படைய வைத்துள்ளது. அதன்படி 40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண வண்ண விளக்குளால் கிறிஸ்மஸ் மரம் ஏற்றப்படுகிறது. மரத்தின் உச்சியில், பளிச்சிடும் ...

மேலும்..

மரித்த விசுவாசிகளின் தின வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலை துப்பரவு…

எதிர்வரும் 02ம் திகதி இடம்பெறவுள்ள மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையை துப்பரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் மாநகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் மேற்படி சிரமதான நிகழ்வு ...

மேலும்..

இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி இன்று

உலகவாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) பயபக்தியாக அனுஷ்டிக்கின்றனர். இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் உலக மக்களின் பாவங்களுக்காகவும், சாபங்களுக்காகவும் இயேசு கிறிஸ்து தனது இன் உயிரை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். இதனை நினைவு கூர்ந்தே ...

மேலும்..