கிறீஸ்தவச் செய்திகள்

போலந்தில் போப்பாண்டவருக்கு உற்சாக வரவேற்பு (Photos)

போலந்து நாட்டின் க்ரகொவ் நகரில் நடந்த விழாவில் போப் பிரான்ஸிசிற்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. போலந்து நாட்டின் க்ரகொவ் நகரில் இளைஞர்களுக்காக நடந்த திறந்த விழாவில் போப் பிரான்ஸிசிற்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. உலகம் முழுவதிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், மேடையில் இசை அஞ்சலி ...

மேலும்..

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கு கருத்துக்களை வழங்குமாறு கோரிக்கை

இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணி நாளை காலை 9 மணிக்கு மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெறவுள்ளதாக நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை ...

மேலும்..

யாழ். குருநகர் புனித யாகப்பரின் வருடாந்த திருவிழா வெகு விமரிசை (Photos)

அலைகொஞ்சும் குருநகர் பதியில் வெண் குதிரை மீதேறி இறைமகன் இயேசுவின் உத்தம சீடனாய் விளங்கி செந்நீர் சிந்தி சாகும் பேற்றினைப் பெற்ற யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பரின் வருடாந்த திருவிழா 25.07.2016 திங்கட்கிழமை வெகு சிறப்பாக ...

மேலும்..

ஆசிய ஆயர்கள் மாநாடு சிறிலங்காவில்…

கத்தோலிக்கத் திருச்சபையின் ஆசிய ஆயர்கள் மாநாடு முதல் முறையாக சிறிலங்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 28ஆம் நாள் தொடக்கம், டிசெம்பர் 5ஆம் நாள் வரை, ஆசிய ஆயர்கள் மாநாடு நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் உள்ள 150 கத்தோலிக்க ...

மேலும்..

மன்னார் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது விசமிகள் கல் வீச்சுத்தாக்குதல்!- சிறுமிக்கு காயம் (Photos)

மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது இனம் தெரியாத விசமிகளினால் கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று (17) ...

மேலும்..

தமிழ் நேசன் அடிகளாரின் ‘இரக்கத்தின் இராகங்கள்’ இறுவெட்டு வெளியீட்டு விழா

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவியின் சிறப்பு வெளியீடாக அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளாரின் எண்ணம், எழுத்து, இயக்கத்தில் உருவாகிய இரக்கத்தின் இராகங்கள் கிறிஸ்தவப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(19) மாலை 3 மணிக்கு மன்னார் தாழ்வுபாடு பிரதான ...

மேலும்..

புனித வெள்ளி அனுசரிக்கப்படுவது ஏன்?

புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் சமய ஆண்டில் ஒரு முக்கியமான நாளாகும். இது உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் முகமாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் கிறிஸ்தவர் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர். இவை ...

மேலும்..

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 187வது வருடாந்த திருவிழா (Photos)

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 187வது வருடாந்த திருவிழா 10.07.2016 அன்று கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களோடு பங்குதந்தை லெஸ்லீ பெரேரா ஆகியோரல் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருப்பலி பூசையின் பின் ...

மேலும்..

உங்கள் ஜெபம் கேட்கப்பட வேண்டுமா?

நம் அருமை ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர். அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு குழந்தையை தந்தார். எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். தானியேலின் ஜெபத்தைக் கேட்டார். தாவீதின் விண்ணப்பத்திற்கு செவி கொடுத்தார்... இப்படி வேதத்திலே தொடர்ந்து வாசிக்கிறோம். உங்கள் ஜெபத்தையும் கேட்க ...

மேலும்..

மன்னார் மடு திருத்தல ஆடி மாத திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு (Photos)

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று சனிக்கிழமை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை,யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ...

மேலும்..

இயேசுவின் வல்லமை தரும் ஜெபங்கள்!

மகதலேனா என்ற இடத்தைச் சேர்ந்தவள் மரியாள். மரணம் அடைந்த பின்னர் இயேசு உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு சூரியன் உதயமாகிய அந்த காலை நேரத்தில் சென்றாள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இல்லாததால் கதறி அழுதாள். அப்போது இயேசு அவளுக்கு தரிசனமாகி, ‘ஸ்திரியே! ...

மேலும்..

பைபிள் உருவானது இப்படிதான்!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய சுவையான வரலாறு…. இறைவனின் நேரடித் தொடர்பு அறுந்துவிட்டபோது, அவர், தேவதூதர்கள் மூலமாக நம்முடன் தொடர்பு கொண்டார். அவ்வாறு எழுதப்பட்ட வேதாகமத்தை (பைபிள்) பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ...

மேலும்..

அடுத்தவர்களின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை: மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் (அறிக்கை இணைப்பு)

'மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம்'. என்ற தலைப்பில்' திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள் என சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள். குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட ...

மேலும்..

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா (23) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 1 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 6 மணிக்கு தமிழிலும், காலை 6.45 மணிக்கு சிங்கள மொழியில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். மாலை 6.15க்கு ...

மேலும்..

அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை யாழ் மறை மாவட்ட ஆயரிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு சார்பாக, அக்குழு உறுப்பினர் சி. தவராசா அவர்களால் 14.06.2016 (செவ்வாய்க் கிழமை) அன்று அறிக்கையானது யாழ் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் பேனாட் ...

மேலும்..