கிறீஸ்தவச் செய்திகள்

வன்­மு­றைகள் மூலம் குடா­நாட்டு மக்­களின் வாழ்­வியல் திட்­ட­மிட்டு அழிக்­கப்­ப­டு­கின்­றதா?

வட­மா­கா­ணத்தில் குறிப்­பாக யாழ்.குடா­நாட்டில் அண்மைக் கால­மாக அதி­க­ரித்­து­வரும் கொலை, களவு, வாள்­வெட்டு, குழுச் சண்­­டைகள், போதைப்­பொருள் பாவனை, கலா­சார சீர­ழிவு போன்ற விட­யங்கள் மக்­களின் வாழ்­வியல் திட்­ட­மிட்டு அழிக்­கப்­பட்டு வரு­கின்­றதா என்ற ஐயத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் இத்­த­கைய வன்­மு­றை­களை இல்­லா­தொ­ழிக்க அனை­வரும் ...

மேலும்..

ஜெபம் செய்யும் முறை

ஜெபம் செய்யும்போது நிச்சயமாக முழங்கால் இட்டிருக்க வேண்டும். இந்த விதியில் இருந்து மீறக் கூடாது. பைபிளில் தானியேல் குறித்து படிக்கும் போது, அவர் முழங்காலிட்டு ஜெபித்ததை காண்கிறோம். தினமும் மூன்றுவேளை ஜெருசலேமுக்கு நேராக தனது ஜன்னல்களை திறந்து வைத்து முழங்காலிட்டு ஜெபம் ...

மேலும்..

இன, மதங்களுக்கிடையில் அன்பும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் உடைய நாடாக திகழவேண்டும் புதுவருட வாழ்த்துச் செய்தியில் யாழ்.ஆயர்

தமிழ், சிங்­களம்,- முஸ்லிம் ஆகிய இனங்­க­ளுக்­கி­டை­யேயும் -கிறிஸ்­தவம்,- இந்து, பௌத்தம், இஸ்லாம் ஆகிய மதங்­க­ளுக்­கி­டை­யேயும் அன்­பையும் புரிந்­து­ணர்­வையும் விட்டுக் கொடுத்­த­லையும் அனு­ப­வித்து வாழும் ஒரு நாடாக எமது நாடு திக­ழ­வேண்டும் என ஆசிக்­கின்றேன் என பிறக்­கப்­போகும் தமிழ், சிங்­கள புத்­தாண்டு வாழ்த்துச் ...

மேலும்..

காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்…

கத்தோலிக்க பிரிவினர் கடைபிடிக்க வேண்டியவை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க பிரிவினர் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய Joy of Love என்ற புத்தகத்தை போப் பிரான்ஸில் வெளியிட்டுள்ளார். அதில், திருமணமான ...

மேலும்..

மன்னாருக்கு வடக்கு ஆளுநர் விஜயம்! இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையையும் சந்திப்பு!

மன்னார் மாவட்டம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதால் சகல விடயங்களிலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் இல்லம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு ...

மேலும்..

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினம் விமரிசை (Photos)

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த உயிர்த்த நாளான நேற்று உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. இந் நிகழ்வினை விசேட ஆராதனைகளுடன் யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இன்று காலை திருப்பலி நிகழ்வுகள் இடம்பெற்றது. படங்கள் - ஐங்கரன் சிவசாந்தன்

மேலும்..

மட்டக்களப்பு- அமிர்தகழி புனித கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் பெரிய வௌ்ளி (Photos)

மட்டக்களப்பு- அமிர்தகழி புனித கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் பெரிய வௌ்ளி தினத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வு அருட்தந்தை றொகான் பீரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிலுவைப்பாதை நிகழ்விலும், திருப்பலியிலும் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டனர். பிற்பகல் விசேட ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெறும் ...

மேலும்..

இந்து, முஸ்லீம் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ்!

புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கில் இந்து பெண், முஸ்லீம் அகதிகள் பாதங்களை கழுவி முத்தமிட்டார் போப் ஆண்டவர் பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக தவகாலத்தை அனுசரித்து வருகின்றனர். தவகாலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த புனித வாரத்தில் ...

மேலும்..

இன்று பெரிய வெள்ளி:- துக்க நாளாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்!

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசுநாதர், எருசலேமில் பெத்லகேம் என்ற ஊரில் பிறந்தார். அவர் மக்களுக்கு பல்வேறு ஆன்மிக கருத்துக்களை போதித்து வந்தார். போதனை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர் 40 நாட்கள் உபவாசம் இருந்தார். ஆனால் அவரை பிடித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை ...

மேலும்..

யாழில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகை வேள்வித் திருமகன் (Photos)

யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகை வேள்வித் திருமகன் நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. குறித்த நிகழ்வுகள் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது. படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-

மேலும்..

மானிப்பாய் புனித அன்னம்மாள் தேவாலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் குருதிக் கொடை முகாம் (Photos)

யாழ்ப்பாணம் - மானிப்பாய் புனித அன்னம்மாள் தேவாலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் ஏற்பாடு செய்து நடாத்திய வருடாந்தக் குருதிக் கொடை முகாம் அண்மையில் மேற்படி தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது 34 ...

மேலும்..

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: போப்பாண்டவர் தகவல்

அன்னை தெரசாவுக்கு வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி புனிதராக அறிவிக்கப்படுவார் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அன்னை தெரசா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கு சேவை செய்தார் என்று அவர் புகழாரம் சூட்டினார். அன்னை தெரசா மிஷனரிகள் மூலம் ...

மேலும்..

ஹட்டனில் இளைஞர்களுக்கான தவக்கால ஞான ஒடுக்கம் (Photos)

கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் டீ.பீ.எல்.சீ பிரிவு இளைஞர்களுக்கான தவக்கால ஞான ஒடுக்கம் 12.03.2016 அன்று அட்டன் திருச்சிலுவை ஆலய பங்குமண்டபத்தில் நடைபெற்றது. இதில் 200ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

மேலும்..

யாழ். குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா விமரிசை (Photos)

யாழ்ப்பாணம் குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது. நாவாந்துறை மரியன்னை ஆலய பங்கு மக்களின் கடின உழைப்பினலும் முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி இராஜசிங்கம் அடிகளாரின் உழைப்பினாலும் ருருசடி தீவில் கடல்மாரக்கமாக அனைத்து பொருட்களும் ...

மேலும்..

யாழ். குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வெகு விமரிசை (Photos)

யாழ்ப்பாணம் குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று ஞாயிற்றுக் கிழமை கோலாகலமாக இடம்பெற்றது. நாவாந்துறை மரியன்னை ஆலய பங்கு மக்களின் கடின உழைப்பினாலும் முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி இராஜசிங்கம் அடிகளாரின் உழைப்பினாலும் குருசடி தீவில் கடல் மார்க்கமாக ...

மேலும்..