கிறீஸ்தவச் செய்திகள்

முதன்முதலாக பாகிஸ்தான் செல்கிறார் போப் பிரான்சிஸ்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் இந்த ஆண்டு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கு வருமாறு போப் பிரான்சிஸ்-க்கு, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தை, கடந்த ...

மேலும்..

மன்னாரில் இருந்து வவுனியா கல்வாரிக்கான பாதயாத்திரை ஆரம்பம் (Photos)

மன்னாரில் இருந்து வவுனியா கல்வாரிக்கான பாதயாத்திரை நேற்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. வருடா வருடம் மன்னார் மறைமாவட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த வவுனியா கோவரசங்குளம் கல்வாரிக்கான பாதயாத்திரை இம்முறை பொது நிலையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாதயாத்திரை நேற்று புதன் கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது. கத்தோலிக்கர்கள் வருடந்தோறும் ...

மேலும்..

மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீண்டும் களத்தில் மன்னார் ஆஜர் (Photos)

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக தனது பணியை முன்னெடுக்க முடியாத நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் ...

மேலும்..

இயேசுவின் இந்த போதனைகளை திரும்ப திரும்ப சொல்லுங்கள்

இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்த போதனைகள் அனைத்தும், அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. * எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் (சொர்க்கம்) அவர்களுடையது. * துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதல்அடைவார்கள். * சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். * நீதியின் மேல் ...

மேலும்..

கடந்த கால வரலாறுகள் மிகவும் கசப்பானதாக அமைந்திருந்தது ஆனால் இன்று அந்த நிலை இல்லை

எங்களுக்கு இறைவனால் கிடைக்கப்பெற்ற மாபெரும் கொடையாக இந்த பேரூந்து நிலையம் அமைந்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித பேதங்களும் இன்றி நீங்கள் அனைவரும் கைகோர்த்து நிற்பது அற்புதாக உள்ளது என மன்னார் மறை மாவாட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ...

மேலும்..

போப் இரண்டாம் ஜான்பால் பிரம்மச்சாரியா? – இது பி.பி.சி கிளப்பும் சர்ச்சை

மறைந்த போப் இரண்டாம் ஜான் பால், திருமணம் ஆன பெண் ஒருவருடன் பல ஆண்டுகள் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த பெண்ணுக்கு போப் இரண்டாம் ஜான்பால் எழுதிய 350க்கும் மேற்பட்ட கடிதங்களை ஆதாரங்களாக கொண்டு ...

மேலும்..

திருகோணமலை பாட்டாளிபுரத்தில் புதிய மெதடிஸ்ட் தேவாலயம் திறப்பு (Photos)

வண பிதா. ஆசிரி பெரேரா - ஆயர் இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் வண பிதா ஜேஒன் பியூங் டோ (கொரியா) கூட்டாக திருகோணமலை மூதூர் கிழக்கு பகுதியில் பாட்டாளிபுரத்தில் புதிய மெதடிஸ்ட் தேவாலயம் நேற்று (13) ...

மேலும்..

மாந்தை புனித லூர்து அன்னையின் திருத்தல திருநாள் (Photos)

மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை புனித லூர்து அன்னையின் திருநாள் திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வண.ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. காலை 7.00 மணியளவில் குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை அவர்களுடனும் ஏனைய அருட்தந்தையர்களுடனும் இணைந்து ...

மேலும்..

இன்று தவக்­கா­லத்தின் மூன்றாம் நாள்

தவக்­கா­லத்தின் மூன்றாவது நாளை தியா­னிக்கும் இன்று உண்­மை­யான நோன்பு என்ன என்­பது பற்றி அறிந்து கொள்ள இறை­வாக்­கினர் எசாயா அழைப்பு விடுக்­கின்றார். பசித்­தோ­ருக்கு உணவைப் பகிர்ந்­த­ளிப்­பதும், இட­மில்­லாத வறி­யவர்களை ஆத­ரிப்­பதும், உடையற்­றோ­ருக்கு ஆடை கொடுப்­ப­துமே உண்மையான நோன்பு என்­கின்றார். நாம் வாழும் இன்­றைய காலகட்­டத்தில் ...

மேலும்..

இன்று தவக்­கா­லத்தின் இரண்டாம் நாள்

இன்று தவக்­கா­லத்தின் இரண்டாம் நாள். சாவை, அழிவை அகற்றி விட்டு வாழ்வை, ஆசியை உடை மையாக்க ஆண்­டவர் மீதும் அடுத்­தவர் மீதும் அன்பு பாராட்ட அழைக்கப் படு­கிறோம். தோற்­றத்தில் எல்­லோரும் மனி­தர்­க­ளாகத் தெரிகின்றோம். ஆனால் உள்ளே போட்டி, பொறாமை, சுய­நலம் ஆகி­யவை புற்றுக் கட்­டி­யுள்­ளன. புனித ...

மேலும்..

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுதல் வழங்கி வைப்பு(PHOTOS)

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுமல் எனும் திருவருட்சாதனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆயர் அதி வணக்கத்திற்கூறிய ஆயர் தேமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள் ...

மேலும்..

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் 82 ஆவது கல்லூரி தினம் (Photos)

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் 82 ஆவது கல்லூரி தினம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருவுருச்சிலைக்கு கல்லூரி அதிபர் எம்.சாந்தகுமார் மாலை அணிவிப்பதையும் கல்லூரியின் தோமஸ் மண்டபத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலி ...

மேலும்..

மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்ட 35 ஆண்டுகள் நிறைவு விழா

மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டதை நினைவு கூரும் ஆண்டு விழாக்கள் வருடாந்தம் மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம் பெற்று வருகின்றன. இதனடிப்படையில் மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்ட 35 ஆண்டுகள் நிறைவு விழா நாளை 30.01.2016 (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ...

மேலும்..

மனிதனுக்கு மட்டும் ஏன் உயர்ந்த சரீரம்?

புழு, பூச்சி எல்லாவற்றுக்குமே உயிர் இருக்கிறது. ஆனால், உயரிய சரீரம் இல்லை. பேசும் வல்லமை இல்லை. ஆனால், மனிதனுக்கு மட்டும் உயரிய சரீரம் தரப்பட்டிருக்கிறது. அவன் பேசுகிறான், பாடுகிறான், சிரிக்கிறான், அழுகிறான்... இந்த சரீரம் எதற்காக மனிதனுக்கு தரப்பட்டது. ஆனந்தத்தை அனுபவிக்க... ...

மேலும்..

தேவாலயத்தில் ஆபாச படப்பிடிப்பா?

பிரித்தானியாவில் உள்ள தேவாலயம் ஒன்றினை ஆபாச படங்கள் தொடர்பான படப்பிடிப்பு நடத்துவற்கு பயன்படுத்துவதாக அங்கு பணியாற்றும் பாதிரியார் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியாவின் Water Orton என்ற கிராமத்தில் உள்ள St Peter and St Paul தேவாலயத்தில் வைத்து, ஆபாசப்படத்திற்கான ஒரு சிறிய ...

மேலும்..