சினிமா

தொடரும் வனமகன்…….!!

கடந்த வெள்ளிக்கிழமை சிம்புவின் ஏஏஏ, ஜெயம்ரவியின் வனமகன் ஆகிய இரண்டு படங்களுக்கிடையேதான் கடும் போட்டி நிலவியது. இதில் வனமகன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில், சிம்பு படத்திற்கு எதிர்பார்த்தபடி விமர்சனங்கள் கிடைக்கவில்லை. இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன்காரணமாக ...

மேலும்..

கடந்த 10 வருடங்களில் எந்தப்படமும் இப்படியொரு சாதனையை படைக்கவில்லை.

  கடந்த 10 வருடங்களில் எந்தப்படமும் இப்படியொரு தோல்வியை சந்தித்ததில்லை என்கிற அளவுக்கு பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளது சிம்பு நடித்த ஏஏஏ படம். த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை எடுத்த இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இரண்டாவது படத்திலாவது தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டிருப்பார் ...

மேலும்..

டிஆர்பி படுத்தும் பாடு: நேத்து ராத்திரி ஜூலியை கதறவிட்டுட்டாங்க!

ஜூலியை கதற விட்டு பார்வையாளர்களின் அனுதாபத்தை பெறலாம் என நினைத்து கோபத்தை கிளப்பிவிட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியையே ஆளாளுக்கு குறி வைக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவரை விரட்டிவிட அங்குள்ளவர்கள் ஆவலாக உள்ளனர். ஜூலியை ...

மேலும்..

நினைச்ச மாதிரி என்னை படத்தை எடுக்க விடலை: ஆதிக் ரவிச்சந்திரன்

கடந்த சில வருடங்களில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் அளவுக்கு எந்த படமும் இந்த அளவுக்கு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்ததில்லை ஒருசில விமர்சகர்கள் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை திரையுலகில் இருந்தே துறத்த வேண்டும் என்று எழுதியிருந்தனர். இந்த நிலையில் மிகவும் சோகத்துடன் பத்திரிகை ...

மேலும்..

அந்த குழந்தைக்கே குழந்தை பிறந்துடுச்சே தலைவா: இறுதி முடிவு நெருக்கடியில் ரஜினியை நிறுத்தும் தமிழகம்…

அந்த கேள்வி பிறந்த அன்றே பிறந்த குழந்தைகளில் பலருக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் அந்த கேள்விக்குதான் இன்னமும் விடை தெரியவில்லை. நீங்கள் தெளிவான தமிழர் என்றால் இந்நேரம் அது என்ன கேள்வியென்று புரிந்திருப்பீர்கள்....ஆம்! ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?’ என்பதுதான். கடந்த ...

மேலும்..

விவேகம் தள்ளி போகின்றதா! ரசிகர்கள் கடும் அதிருப்தி, திரையரங்க உரியமையாளர்களின் உரையாடல்

அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வரும் வியாழக்கிழமையுடன் முடிவடைய இருக்கின்றது. இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் ‘விவேகம் படம் தள்ளி போகின்றதா, கூடவே கூடாது’ என டுவிட் செய்திருந்தார். உடனே மற்றொரு ...

மேலும்..

தனுஷின் ஹாலிவுட் படம் எந்த நிலையில் உள்ளது?

தமிழ் சினிமாவில் கலக்கி வந்த தனுஷ் பாலிவுட் சென்று கலக்கியிருந்தார். அவரின் திறமை தற்போது ஹாலிவுட் வரை தெரிந்து அங்கும் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். An Extraordinary Journey of the Fakir என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சில புகைப்படங்கள் ...

மேலும்..

இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்

ரசிகர்களால் சமீபத்தில் மிகவும் பெரிதாக கொண்டாடப்பட்ட விஷயம் இளையதளபதி விஜய் பிறந்தநாளை தான். இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக காஸ்டியூட் டிசைனர் சதீஷ் ஒரு ஸ்பெஷல் வீடியோவை ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை தான் பார்த்ததாகவும், நன்றாக இருக்கிறது, உங்களது குழு அனைவருக்கும் எனது ...

மேலும்..

ஒன்னே ஒன்னு மட்டும் ப்ளீஸ்! உணவுக்காக கெஞ்சிய ஓவியா

நடிகை ஓவியா தற்போது விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். இதில் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் இருக்கவேண்டும். சமைப்பது, துடைப்பது என அனைத்து பணிகளையும் அவர்களே செய்யவேண்டும். நிகழ்ச்சி ...

மேலும்..

“மெர்சல்” படத்தில் விஜய்யுடன் இணைந்த ஜிவி. பிரகாஷ்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிதுது வருகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளரும் நடிகரும் விஜய்யின் தீவிர ரசிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ...

மேலும்..

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திகதி!!

கார்த்தி வெற்றிப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிறது. 'சதுரங்க வேட்டை' பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்து வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெற்றி பெற்றால் தான் அவர் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இருக்க முடியும். இல்லை என்றால் ...

மேலும்..

தனுஷ் கஜோல் மோதல்? விஐபி 2-விற்கு சிக்கல்!!

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஐபி 2'. இந்த படத்தில் அமலாபால் நாயகியாகவும் கஜோல் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் இன்று ...

மேலும்..

சிம்ரனுக்கு அடுத்து ரசிகர்களைக் கவரும் நாயகி யார்??

தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்து ரசிகர்களைக் கவரும் நாயகி யார் என்பதில் ஒரு வெற்றிடமே இருந்து வருகிறது. நடிப்பு, நடனம், தோற்றம், உடுத்தும் பொருத்தமான ஆடைகள், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும் சரி, புடவை உள்ளிட்ட குடும்பப் பாங்கான ஆடையாக இருந்தாலும் ...

மேலும்..

வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் உதயநிதி, ஜெயம் ரவி ஹீரோயினின் ஆபாச வீடியோ

நடிகை நிவேதா பெத்துராஜின் ஆபாச வீடியோ என்று ஒரு வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அவர் உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என் மனசு ...

மேலும்..

பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா

மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டேயும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினார். மற்றவர்கள் யோகாவுக்கும் பூனம் செய்த யோகாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. காரணம் பூனம் தனது யோகாவை குட்டையான உடை அணிந்து அரை நிர்வாண, முக்கால் நிர்வாண கவர்ச்சி உடை ...

மேலும்..