மருத்துவம்

ஆரோக்கியமான அழகு சேர்க்கும் நகங்களை பெற்றிடுங்கள்

பெண்கள் விரல் நகங்களை நெயில் பொலிஸ் போட்டு அழகுபடுத்த ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காட்டுவதில்லை. சிலருக்கு நகங்கள் பலவீனமாக இருக்கும்.  அதன் வளர்ச்சி சீராக இருக்காது. எளிதில் உடைந்துபோய் விடும். பெண்கள் விரல் நகங்களை ...

மேலும்..

அளவோடு ரெட் ஒயின் குடித்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விடயங்களில் ஒன்று தான் கொழுப்பு. கொழுப்பு அதிகமானாலே இதயத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும். இதற்கு எந்த கவலையும் இல்லாமல் வெளியிடங்களில் வாங்கி சாப்பிடும் உணவுகளும் காரணமாக இருக்கலாம். கொழுப்பு அதிகரித்த பின்னர், நோய் வந்து கவலைப்படாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு ...

மேலும்..

வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால் என்ன நன்மைகள் தெரியுமா?

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா? பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். ...

மேலும்..

எக்கச்சக்கமா முடி கொட்டுதா?… முட்டைய இப்படி தேய்ங்க…

முடி உதிர்தலும் பொடுகுத் தொல்லையும் இல்லாத ஆட்களு இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதற்கு மனஅழுத்தம், தூசி, மாசுக்கள், போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை ஆகிய பல காரணங்கள் உண்டு. இவை எல்லாவற்றையும் நிறைவு செய்வது என்பது நம்மால் முடியாத காரியம் தான். இருந்தாலும் ...

மேலும்..

கடுமையான பல்வலி பிரச்சனைக்கு உடனடி தீர்வு

பற்கள் சுத்தமின்மை காரணத்தினால், தாங்க முடியாத பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அந்த பிரச்சனைகளை குணமாக்க, இயற்கையில் உடனடி தீர்வுகள் உள்ளது. பல்வலி பிரச்சனையை குணமாக்கும் தீர்வுகள் நமது பற்களின் கீழ் பகுதியில், ஒரு வெங்காயத்தை மெல்லிசாக ...

மேலும்..

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது. 2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க . 3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும். 4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக. 5. உணவில் முடக்கறுத்தான், ...

மேலும்..

வாந்தி வருவது எதனால்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ...

மேலும்..

அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை

வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர் வேத மருத்துவத்தை ...

மேலும்..

நாவல் பழ கொட்டையில் ஏராளமான சத்துக்கள்!

நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். ...

மேலும்..

அடர்த்தியான முடியை பெற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புடலங்காய் சாப்பிடுங்க…!

புடலங்காயில் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும்  நார்சத்தானது உடலானது ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க தூண்டுகிறது. மேலும் இக்காய் மலச்சிக்கலிருந்து நிவாரணம்  அளிக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்காயை கசாயம் வைத்து இரவில் குடிக்க காய்ச்சல் சரியாகும். இம்முறையானது ...

மேலும்..

சொத்தை நகமும் சுத்தமாகும் – எளிய மருத்துவம்

விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த விரல் நுனிகளை பாதுகாக்க இயற்கையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு கவசம்தான் நமது நகங்கள். நகங்களை பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும். நகங்கள் சுண்ணம்பு, பாஸ்பரஸ், இறந்த புரதச் செல்களின் ...

மேலும்..

உச்சி முதல் உள்ளங்கால் வரை உங்களை அழகுபடுத்தும் தேங்காய் எண்ணெய்

உங்களோட தலைமுடிய பளபளப்பாக வச்சிருக்க மட்டும்தான் தேங்காய் எண்ணெய் பயன்படுதுன்னு நினைக்கிறீங்களா? அது முடியோட வளர்ச்சியைத் தூண்டுவதில் மிக வேகமாக வேலை செய்யும். தேங்காய் எண்ணையுடைய பயன்பாடு தலைமுடிக்குத் தேய்ப்பதோடு நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு ...

மேலும்..

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்!!

  இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக ...

மேலும்..

வறண்ட சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சு

  இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் ...

மேலும்..

உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன? இதோ காட்டிக்கொடுக்கும் நகங்கள்

நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம். இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக ...

மேலும்..