மருத்துவம்

இளம்வயது பெண்களுக்கான உணவுப்பழக்கங்கள்

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும். சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும்,அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு குண்டாக இருப்போரையும் ...

மேலும்..

காரமான மிளகாயில் இத்தனை நன்மைகளா அடடா!!

பச்சை மிளகாய் காரத்த்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது என்றால் நம்ப முடிகிறதா உங்களலால், பச்சை மிளகாய் சுவையூட்ட மட்டுமல்ல உணவின் தன்மையை அதிகப்படுத்த மட்டுமல்ல என்பதை இதைப் படித்தால் உங்களுக்கு புரியும். பச்சை மிளகாயில் பல வகைகள் இருக்கிறது.இதில் கொலஸ்ட்ரால் மற்றும் ...

மேலும்..

முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லி உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம். அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள ...

மேலும்..

உங்களுக்கு மரு இருக்கா? இதோ அதனைப் போக்க வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

ஸ்கின் டேக் என்பது சின்ன, மென்மையான, சரும நிறத்தில் வரும் தோல் மருக்கள் வளர்ச்சி ஆகும். இது மடிப்புப் பகுதியான ஆசன வாய், அக்குள், கண் இமைப்பகுதி, கழுத்து, மார்பு அடிப்பகுதி, இடுப்பு மற்றும் பல இடங்களில் வரும் சரும பிரச்சினை ...

மேலும்..

வெங்காயத்தை பற்களுக்கு அடியில் வைப்பதால் உடல் பெறும் அற்புத நன்மைகள்!

இங்கு வெங்காயத்தை பற்களுக்கு அடியில் வைப்பதால் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று கூறப்பட்டுள்ளது. வெங்காயம் ஒரு சிறந்த உணவு பொருள். நாம் அன்றாடம் நமது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள் வெங்காயம். இதில் இருந்து நமது ...

மேலும்..

நீங்கள் இப்படித்தான் குளிப்பவரா? இதனால் என்ன விளைவு வருமென்று தெரியுமா?

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா என்றால் நிச்சயம் அது இல்லை. சரி பின் எதற்குத்தான் குளிக்கிறோம்? குளியல் என்றால் குளிர்வித்தல் என்று பொருள்படும், குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான ...

மேலும்..

ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேயுங்கள்: அதிசயம் இதோ

தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் என்ன நடக்கும்? தக்காளியில் விட்டமின் A, C உள்ளது. எனவே இதை முகத்தில் தேய்க்கும் போது, ...

மேலும்..

மூளை நன்றாக செயற்பட இதை செய்யுங்கள்

மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று ...

மேலும்..

சருமம் மின்ன தினமும் இதை செய்யலாமே…!

தக்காளி நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை வழங்குகின்றது. அப்படி என்ன தீர்வுகளை தக்காளி வழங்குகிறது?  முகத்தில் காணப்படும்  மேடு, பள்ளங்களை தடுக்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவ ...

மேலும்..

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியின் பயன்கள்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் ...

மேலும்..

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தின் பயன்கள்..

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ...

மேலும்..

உங்களுக்கு முடி உதிர்கின்றதா?? இது உங்களுக்கான டிப்ஸ்

வாரம் ஒரு முறை இரவில் வெந்தயத்தை ஊர விட்டு மறுநாள் காலையில் அரைத்து தலைக்கு தேய்த்து சுமார் 1/2 மணி நேரம் கழித்து மிதமான சூடு தண்ணீரில் தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுப்படும் முடி அடர்த்தியாகும் இயற்கையான கருமை ...

மேலும்..

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

  நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது ...

மேலும்..

காற்றினிலே வரும் கேடு

மாரடைப்புக்கு முக்கிய காரணியான உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் புதிதாக ஒரு பீதியை கிளப்பி விட்டுள்ளனர். புகைபிடித்தல், உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது போன்றவற்றால்  ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். இப்போது இந்த வரிசையில்  ...

மேலும்..

கற்றாழையில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

சித்த மூலிகைகளில் தனி சிறப்பிடம், காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் சோற்றுக் கற்றாழைக்கு உண்டு. முன்னோர்கள் சோற்றுக் கற்றாழையின் ஆற்றலை பூரணமாக உணர்ந்து, அவற்றை காய கற்பமாகப் பயன்படுத்தி, வியாதிகள் அணுகா உடல் வலிவைப் பெற்றனர். சோற்றுக் கற்றாழை மடல்களின் தோலை நீக்கி, ...

மேலும்..