இந்தியச் செய்திகள்

புதிய மாநில தூதரான ஏ.ஆர்.ரஹ்மான்

புதிய மாநில தூதரான ஏ.ஆர்.ரஹ்மான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்நாடு அரசு தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் செய்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது சிக்கிம் மாநில அரசு, ரஹ்மானை அந்த மாநிலத்தின் விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் ...

மேலும்..

சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தால் மரண தண்டனை

சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தால் மரண தண்டனை இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில், ...

மேலும்..

மனைவியை படுக்கையறையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!!

மனைவியை படுக்கையறையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!!   நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த அவருடைய காதல் கணவரை பொலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் ...

மேலும்..

உயிருடன் இருந்த நபருக்கு பிரேத பரிசோதனை

உயிருடன் இருந்த நபருக்கு பிரேத பரிசோதனை கர்நாடகாவில் விபத்தில் சிக்கி உயிருடன் இருந்தவரை, இறந்துவிட்டார் எனக் கூறி பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் சாலை விபத்தில் பிரவீன் மூலே என்பவர் சிக்கியுள்ளார், உடனடியாக அவரை மீட்டு கர்நாடக ...

மேலும்..

ஹோட்டல் தீ விபத்தில் 5 பேர் பலி

ஹோட்டல் தீ விபத்தில் 5 பேர் பலி பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பெங்களூரு மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள கலேசிபாளையத்தில் கைலாஷ் எனும் ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டலோடு இணைந்து ...

மேலும்..

திருமண ஆசை காட்டி 35 இளைஞர்களை ஏமாற்றிய டெல்லி பெண்

திருமண ஆசை காட்டி 35 இளைஞர்களை ஏமாற்றிய டெல்லி பெண் டெல்லியை சேர்ந்த அனிதா எனும் பெண் ஹரியானாவை சேர்ந்த 35 இளைஞர்களிடம் திருமணம் செய்துவைப்பதாக கூறி பண மோசடி செய்துள்ளார். ஹரியானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களிடம் அனிதா, கடந்த மாதம் ...

மேலும்..

புதிய ஆண்டில் முதன்முறையாக கூடியது தமிழகத்தின் சட்டசபை!

தமிழகத்தின் சட்டசபை இவ் ஆண்டில் முதற்தடவையாக இன்று (திங்கட்கிழமை) ஒன்று கூடியது. சபாநாயகரின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிவால் புரோகித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம், எதிர்க்கட்சிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். காலை 9.00 மணியளவில் ...

மேலும்..

9 வயது சிறுவனை கொலை செய்த 15 வயது சிறுவன்

9 வயது சிறுவனை கொலை செய்த 15 வயது சிறுவன் இந்தியாவில் 9 வயது சிறுவனை கொலை செய்த 15 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜாராத் மாநிலத்தின் மெசனா மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ஹிரன் தாகூர் (9) என்ற சிறுவன் கடந்த ...

மேலும்..

அக்கா- தங்கை இருவரும் கழுத்தறுத்து கொலை

அக்கா- தங்கை இருவரும் கழுத்தறுத்து கொலை திருவேற்காடு, மாதிரி வேடு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, தொழில் அதிபர். இவரது மனைவி அமீனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஏழுமலை அவரது தாய் ரங்கநாயகியுடன் (வயது 85) வசித்து வந்தார். இந்த நிலையில் ஓசூரில் ...

மேலும்..

கதறி அழுதவாறே தாலி கட்டினேன்

கதறி அழுதவாறே தாலி கட்டினேன் பீகாரில் அழுது கொண்டே மணப் பெண்ணுக்கு தாலிய கட்டிய மாப்பிள்ளை தப்பி வந்து சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளன. இந்நிலையில் அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்த இளைஞன் வினோத் குமார்  கூறுகையில், என்னை Surender Yadav மணப் பெண்ணின் சகோதரர் ...

மேலும்..

உலகையே தனது கைகளில் வைத்திருக்கும் 13 குடும்பங்கள்! ரஜினி ஒரு இல்லுமினாட்டி?

உலகையே தனது கைகளில் வைத்திருக்கும் 13 குடும்பங்கள்! ரஜினி ஒரு இல்லுமினாட்டி? இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நேர்படபேசு நிகழ்சியில் சீமான் ரஜினியின் பாபா முத்திரையை காட்டி இவர் இல்லுமினாட்டி என்று சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையில் யார் இந்த இல்லுமினாட்டிகள்..? இன்றைய வர்த்தக மற்றும் ...

மேலும்..

ஆய்வை மேற்கொண்ட மத்திய குழு தொடர்பில் ஈழ அகதிகள் அதிருப்தி!

அகதிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்தியகுழு தம்மை காக்க வைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டதாக மண்டபம் அகதி முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அகதிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் பிரசாந்த் ஜித்தவே தலைமையிலான மத்திய ...

மேலும்..

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் 160 இலங்கை அகதிகள்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் 160 இலங்கை அகதிகள் சத்தியமங்கலம் - பவானிசாகரில் உள்ள இலங்கை அகதி முகாமில் மத்திய மறுவாழ்த்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். குறித்த இலங்கை அகதிகள் முகாமில் 3, 450 பேர் தங்கியுள்ள நிலையில் அவர்களின் ...

மேலும்..

லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேரின் தண்டனை விவரம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது 89.27 இலட்சம் ரூபாய் கால்நடை ...

மேலும்..

பரிதாபமாய் பலியான நிறைமாத கர்ப்பிணி

பரிதாபமாய் பலியான நிறைமாத கர்ப்பிணி கேரளாவில் பேருந்தில் பயணம் செய்த 8 மாத கர்ப்பிணியான நஷிதா, யாரும் உட்கார இடம்கொடுக்க முன்வராத நிலையில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் நஷிதா, இவருக்கு ஏற்கனவே இரண்டு ...

மேலும்..