இஸ்லாமியச் செய்திகள்

மன்னார் எருக்கலம்பிட்டியில் மாபெரும் ஹஜ் விழா

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஹஜ் பெருநாள் விழாவை வழமை போன்று இம்முறையும் மன்னார் எருக்கலம்பிட்டியில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் எ.எச்.எம். அறூஸ் தெரிவித்தார். செப்டம்பர் 16, 17, 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் இம்முறை இலவச ...

மேலும்..

குர் -ஆனை அர்த்தமாக ஓதுவதற்கு தஜ்வீத் சட்டங்களுடனான புத்த வெளியீடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றது : அமைச்சர் நஸீர் (Photos)

குர் -ஆனை தெளிவாகவும் அர்த்தமாகவும் ஓதுவதற்கு தஜ்வீத் சட்டங்களுடனான புத்த வெளியீடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றதுடன் இன்னும் ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தெரிவித்தார். இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாடு செய்த ...

மேலும்..

விடத்தல்தீவில் மக்தூம் விலேஜ் நவீன வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம் (Photos)

மன்னாருக்கு மணிமகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல் தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல் வளமும், நில வளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். மன்னார் நகரிலிருந்து வட திசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15 ஆவது மைலில் இந்தக்கிராமம் அமைந்துள்ளது. ...

மேலும்..

முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்து விடுவோம் என கூறியவரை கைது செய்யாமை நல்லாட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது…

இந்த நாட்டு முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்து விடுவோம் என பொலிசாரை வைத்துக்கொண்டே கூறியவரை அரசாங்கம் இன்னமும் கைது செய்யாமை நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைகையை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கட்சி ...

மேலும்..

மீள் குடியேற்ற கிராமமான மிரிஸ்வெவ கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (Photos)

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ள மீள் குடியேற்ற கிராமமான மிரிஸ்வெவ கிராமத்தில் சீ.டி.சீ.நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாசல் இன்று (20) சீ.டி.சீ.நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அஸ்ஷேஹ் அமீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. மிரிஸ்வெவ கிராமமக்கள் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக 01 கிலோ மீட்டருக்கு ...

மேலும்..

புனித ஹஜ் யாத்திரை: இலங்கையிலிருந்து 2240 பேர் பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர். 62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர். இதேவேளை, ஹஜ் புனித ...

மேலும்..

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும்

உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதியாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழாவில் பிரதமவிருந்தினராக அமைச்சர் றிசாத் பங்கேற்று ...

மேலும்..

புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா

புத்தளத்திலே சிறந்து விளங்கும் அரபுக்கல்லூரிகளிலே குல்லியத்துல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி சிறப்பானதாகும். இக்கல்லூரியின் வளர்ச்சி மிகத்துரிதமானதாகும். 2004 ஆம் ஆண்டிலே 10 மாணவர்களுடன் ஓர் ஓலைப்பள்ளியாக இக்கல்லூரி தில்லையடியில் ஆரம்பிக்கப்பட்டது. பரோபகாரிகளின் உதவியினால் இந்தக்கல்லூரி இன்று புத்தளத்திலே சிறப்பாக இயங்கி வருகின்றது. இதன் ...

மேலும்..

ஓரிரு வருடங்களின் பின்னர் தேசிய ரீதியாக சாதனை படைக்கும் – அதிபர் அன்சார் (Photos)

இந்த வித்தியாலயத்தில் கல்விபயின்று வெளியான பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் இது எமது பாடசாலை இதனை நாமே பார்க்கவேண்டும் என்ற சிந்தனையில் செயற்படுவார்களானால் இந்த பாடசாலை ஓரிரு வருடங்களின் பின்னர் தேசிய ரீதியாக பல சாதனைகளை படைத்து ஒரு முதன் நிலை பாடசாலையாக ...

மேலும்..

ஓட்டமாவடி புதிய மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜூம்ஆப்பள்ளிவாசல் திறப்பு விழா (Photos)

200 வருட கால வரலாற்றுப் பின்னனியை கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைத்துள்ள மாஞ்சோலைக்கிராம் 1981 ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் மாஞ்சோலை மாதிரிக்கிராமம் என்ற பெயரில் வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் நிலவிய மூன்று தசாப்த கால யுத்ததின் ...

மேலும்..

கனடாவின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி யாழ். விஜயம் (Photos)

கனேடிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இரண்டு நாள் விஐயமாக கடந்த வெள்ளிக்கிழமை(15) யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவர் பெரிய மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட சமயத் தொழுகையில் கலந்துகொண்டார். ...

மேலும்..

பொத்துவில் உல்லை ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினருடனான சந்திப்பு

பொத்துவில் உல்லை ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினருடனான சந்திப்பு நேற்று மாலை (16) குறித்த பள்ளிவாயலில் இடம்பெற்றது. ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மு.காவின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ...

மேலும்..

யாழிலும் நோன்புப் நோன்புத்திருநாள் சிறப்பாக இடம்பெற்றது (Photos)

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாடெங்கும உள்ள முஸ்லிம் மக்களால் இன்று கொண்டடப்படுகின்றது. அதே வேளை யாழ்குடாநாட்டில் உள்ள முஸ்லிம் மக்களும் நோன்புத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா ...

மேலும்..

நோன்புப் பெருநாள் நன்கொடையாக தங்க பிஸ்கட்டை வழங்கிய பெண்மணி (Photos)

மட்டக்களப்பு கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று (06.07.2016) காலை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையினையும், குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொது தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் ...

மேலும்..

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை (Photos)

அம்பாறை மாவட்டம் - கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் நபி வழித் ...

மேலும்..