செய்தித் துளிகள்

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 39வது கல்லூரி தின விழா…

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தின் 39வது கல்லூரி தினமும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் 14.06.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம அதிதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பி.எஸ் சதீஸ் கலந்து கொள்ள உள்ளதுடன் கௌரவ ...

மேலும்..

35 தமிழ் அகதிகளுடன் இந்தோனேசியக் கடலில் தத்தளித்து அவுஸ்திரேலியாவை நோக்கி நகரும் படகு (Photos)

சுமத்திரா தீவின் அருகே படகு பழுதானதால் தவித்த கொண்டிருந்த 35 தமிழ் அகதிகளை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். அந்த படகு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி பயணமாவது தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை படகில் என்ஜீன் கோளாறானதாலும் கடுமையான காற்றினாலும் லோஹ்ங்க கடற்கரையிலிருந்து (Lhoknga ...

மேலும்..

மற்றுமொரு குண்டு செயலிழக்க வைப்பு

தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் குண்டொன்று வெடித்த இடத்தில் இருந்த மற்றுமொரு குண்டு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

மேலும்..

அவிசாவலையில் காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தீ வைத்துக் கொண்டார்…(Photos)

அவிசாவெல்ல நகர மத்தியில் இளைஞர் ஒருவர் நேற்று தீ வைத்துகொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. காதல் தோல்வியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பலத்த தீக் காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞன் பிரதேச வாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

மேலும்..

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில் பிரகல் திரு வென்றார்….

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில்  "பிரகல் திரு" வென்றார்! பிரகல் ஆயிரத்து நூற்றிச்சொச்சம்....ராதிகா முந்நூற்றிச்சொச்சம்.....வாக்குகளைப் பெற்றார்கள்!

மேலும்..

ஐ.தே.கயுடன் கரம்கோர்க்கும் பொன்சேகா….

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட குழுவினர் நேற்று சனிக்கிழமை(04) ஒன்றுக்கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

குளவி தாக்குதல் – 07 பேர் பாதிப்பு

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 07 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை மவுஸ்ஸாஎல்ல மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 02.06.2016 அன்று இடம்பெற்றுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் ...

மேலும்..

ஊடகச் செய்தியால் பலன்…!(Photos)

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கட்டடம் திறந்த மறுநாளே பூட்டப்பட்டதாக வெளியான செய்திக்கு பலன் கிடைத்துள்ளது. செய்தி வெளியாகி மறுநாளே அக்கட்டடத்தில் அவசரசிகிச்சைப்பிரிவு இயங்கத் தொடங்கியது. இன்று அப்பிரிவு உயிர்ப்பாக இயங்கிவருவது குறித்து மக்கள் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். காரைதீவு நிருபர் சகா.

மேலும்..

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் 37வது தொகுதி ஆசிரிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு…(Photos)

இன்று காலை கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் 37வது தொகுதி ஆசிரிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வானது மதவழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. புதிய மாணவர்கள் சத்தியபிரமானம் செய்துகொண்டதன் பின் அதனை தொடர்ந்து புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றது.

மேலும்..

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் தின எதிர்ப்பு நிகழ்வு..(Photos)

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின நிகழ்வு இன்று (31) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்..

ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் ஐந்தாம் நாள் திருவிழா…(Photos)

யாழ்பாணம்.வண்ணையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் ஐந்தாம் நாள் திருவிழா நேற்று(31) வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் ஏராளமான அடியவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்

மேலும்..

கல்முனை வைத்தியர்களும் பணிப் பகிஸ்கரிப்பு

நாடு முழுவதிலும் வைத்தியர்கள் நேற்றைய தினம் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள வேளை கல்முனை வைத்தியர்ககளும் அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகிய இப்பணிப் பகிஷ்கரிப்பு பன்னிரண்டு மணிவரை நடைபெற்றது. கல்முனை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர்பிரிவு ஸ்தம்பிதமடைந்தது. ஆனால் , இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ள வேளை அவசர சிகிச்சை பிரிவு ...

மேலும்..

சரசாலையில் நிகழ்ந்த மாட்டு சவாரி…(Photos)

சரசாலை சவாரித்திடலில் பாரம்பரிய மாட்டுவண்டி சவாரி கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.   

மேலும்..

வளர்மதி பாலர் பாடசாலை பெயர் பலகை திறப்பு : கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் (Photos)

இன்று(30.05.2016) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் வளர்மதி பாலர் பாடசாலையின் பெயர் பலகையினை திறந்து வைத்ததோடு, அப்பாலர் பாடசாலை மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் நடாத்தப்பட்ட கண்காட்சி நிகழ்விலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிறுவர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும்..

தாய்லாந்தில் மாமர ஒட்டு போடும் புதிய முறை…(Photos)

தாய்லாந்தில் மாமர ஒட்டு போடும் புதிய முறை. எவ்வளவு பெரிய கிளையையும் இந்த முறையில்தான் ஒட்டு போடுகிறார்கள். விதை போட்டு வளர்ந்த கன்றுகளின் மேல் பாகத்தை வெட்டி விட்டு பதியம் போட வேண்டிய கிளையை சீவி விட்டு அதில் 5 அல்லது 6 ...

மேலும்..