தொழில் நுட்பம்

தூக்கத்தால் ஏற்படும் விபத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை தொப்பி

தூக்கத்தால் ஏற்படும் விபத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை தொப்பி பாரிய வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஓட்டுனர் துாங்குவதால் ஏற்படும் விபத்துகள் அதிகம். ஓட்டுனரின் கண்கள் சொக்க ஆரம்பிப்பதற்கு முன், அவரை எச்சரிக்க முடிந்தால் விபத்துகளை தடுக்க முடியும். இதற்கென, ‘போர்டு மோட்டார்’ (ford motor ...

மேலும்..

விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு, சினிமாப் படம் ஒளிபரப்பு: நாசா திட்டம்..

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகிறது. அதற்காக பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான தலா 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் 6 மாதங்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு ...

மேலும்..

மனித மூளையை இயக்கும் சக்தி எது?

நான் யார்? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு, அதற்கான விடையைக் கண்டறிய முடியுமா என்று முயன்று பார்த்த அனுபவம் கொண்ட ஒவ்வொருவருக்கும், சுயநினைவு என்றால் என்ன? என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அதேசமயம், சுயநினைவு அல்லது தன்னைக் குறித்த விழிப்புணர்வு என்பது ...

மேலும்..

புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள முகநூல்..!

தகவல் தொழில்நுட்பத்தில்  புரட்சியை ஏற்படுத்தியதும், பல்வேறு பயனர்களைக் கவர்ந்துள்ள சமூக வலைதளமுமான, முகநூலானது, புதிய வசதியொன்றை வழங்கியுள்ளது. முன்னர் வழங்கிய போக் (poke) வசதியுடன் தற்போது புதிதாக மேலும் சிலவற்றைச் சேர்த்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் அவர்களின் நண்பர்களை போக் செய்வதைப் ...

மேலும்..

சிறப்பு அதிவேக ரயில் அறிமுகம்

ஜேர்மனியின் பெர்லின் மற்றும் முனிச்சை இணைக்கும் சிறப்பு அதிகவேக ரயில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. குறித்த ரயிலை அந்நாட்டின் ரயில் நிறுவனமான Deutsche Bahn அறிமுகப்படுத்தியுள்ளது. ரயிலானது ஒரு மணி நேரத்துக்கு 185 மைல்கள் செல்லும் திறன் கொண்டதாகும். வெறும் நான்கு மணி நேரத்துக்குள் இலக்கை அடைந்துவிடும். விமானத்தின் நேரத்துடன் ...

மேலும்..

பாட்டுப்பாடி உறங்க வைக்கும் ரோபோ..!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸோம்னோக்ஸ் (Somnox) என்ற நிறுவனத்தினர், நித்திரையின்மைக்குப் புதிய தீர்வாக கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளனர். உலகில் ஐந்தில் ஒரு நபருக்கு தூக்கமின்மை உள்ளது என்று ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனை சரிசெய்வதற்காக பலரும் மருத்துவர்களை நாடி வருகின்றனர். ஆனால் இதற்கு புதிய தீர்வாக ...

மேலும்..

ஸ்னாப்டிராகன் 845 செயலிகளுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய  சர்ஃபேஸ்

மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப அமர்வில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய  சர்ஃபேஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த சர்ஃபேஸ் சாதனத்தில் ...

மேலும்..

மடிக்கக்கூடிய கைத்தொலைபேசி அறிமுகம்!

சம்சுங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசியினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. Samsung W2108 எனும் குறித்த கையடக்க தொலைபேசி 4.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது. மேலும் Qualcomm Snapdragon 835 Processor, ...

மேலும்..

ஸ்மார்ட்போன் பேட்டரி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

15 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தினை சம்சுங் நிறுவனமானது கண்டுபிடித்துள்ளது. வழக்கமாக உருவாக்கப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளில் கிராபைன் எனப்படும் பொருளை கொண்டு உருவாக்கப்படும் புதியவகை பேட்ரிகளை மிகக்குறைவான நேரத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் என சம்சுங் தெரிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட ...

மேலும்..

ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கு தெரியாத 13 சீக்ரெட் கோட்ஸ்.!

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, மேலும் அனைத்து மக்களும் ஒன்றிரண்டு சீக்ரெட் கோட்ஸ் எண்களையே பயன்படுத்துகின்றனர். இப்போது வரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களில் நீங்கள் அறியாத பல்வேறு சீக்ரெட் கோட்ஸ் வந்துவிட்டது. சில நிறுவனங்கள் குறிபிட்ட ஸ்மார்ட்போன்களின் அடிப்படைத் ...

மேலும்..

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் முகநூல் !

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்கொலைகளை தடுக்க முகநூல் வலைத்தளமானது, புதிய அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம்  முகநூல்  நேரலை வீடியோ அல்லது பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவரை முகநூல் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் பதிவு அல்லது  நேரலை வீடியோ உள்ளிட்டவற்றில் தற்கொலை சார்ந்த ...

மேலும்..

தமிழர்களே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய இலவச GAME

உங்கள் பிள்ளைகள் மணித்தியலக் கணக்கில், மோபைல் போனில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் இந்த திருக் குறள் கேம்ஸை டவுன்லோட் செய்து கொடுத்தால். அதனை விளையாடுவதன் மூலம் அவர்களின் தமிழ் கல்வி அறிவி விருத்தியாகும். இது தொடர்பாக இந்த கேம்ஸை உருவாக்கியவர் தெரிவிக்கையில்,.. உலகவரலாற்றில் எத்தனையோ ...

மேலும்..

மூளையின் செயற்பாடுகளை கண்காணிக்க புதிய கருவி!

மனித மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்யும்  புதிய கருவி ஒன்றை ஐக்கிய இராச்சியத்திலுள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Neuropixels எனும் குறித்த சாதனம் மூளையின் உள்ளக செயற்பாடுகள் தொடர்பில் நுணுக்கமான தகவல்களை பதிவு செய்கின்றது. இதன் மூலம் இதுவரை விடை காண முடியாத நோய்களுள் ஒன்றான ...

மேலும்..

மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை! விஞ்ஞானிகள் முயற்சி!

மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே, மனிதனின் அசைவுகளைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மனிதர்களுக்குமே மன அழுத்தம் உண்டாகின்றது. எனினும் இது தானாக மின்சாரத்தினை ...

மேலும்..

மீன்களிடம் பேசும் ரோபோ: சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் மீன்களிடம் பேசும் ரோபோவை கண்டு பிடித்துள்ளது. ஜெனீவாவில் இயங்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளது. மீன்களிடம் பேசும் ரோபோ: சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர் ஜெனீவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் மீன்களிடம் பேசும் ரோபோவை கண்டு பிடித்துள்ளது. ...

மேலும்..