தொழில் நுட்பம்

வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் பாவனையாளர்கள் பாதிப்படையும் ஆபத்து!!!

தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக,  என்க்ரிப்ஷன் தொழிநுட்ப வசதியை கொண்டுள்ள செயலியின் தரவுகளை, என்க்ரிப்ஷன் வசதியை கொண்டே ஊடுறுவ முடியுமெனவும், அதனால் 100 மில்லியன்  வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் பாவனையாளர்கள் பாதிப்படையும் ஆபத்துள்ளதாக செக் பாயிண்ட் மென்பொருள் தொழிநுட்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வட்ஸ் அப் ...

மேலும்..

இந்த எண்கள் மூலமே உங்களது மொபைல் இரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளன!

இந்த எண்கள் மூலமே உங்களது மொபைல் இரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதனை தெரிந்து வைத்திருப்பதன் மூலம் அந்த இரகசிங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ளலாம். *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# –… தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை ...

மேலும்..

யூ டியூப்(youtube) அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்..!

வலைத்தளமூலமாக பல்வேறு காணொளி காட்சிகளை பதிவேற்றியுள்ள யூ டியூப் (You Tube) நிறுவனம், தற்போது அடுத்த கட்ட அதிரடி திட்டமாக தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் யூ டியூப் வலைத்தள காணொளி சேவையானது, தற்போது கட்டண ...

மேலும்..

4ஜி VoLTE ஆதரவு கொண்ட Zopo ஃபிளாஷ் எக்ஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்

Zopo நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் கலர் F2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது ஃபிளாஷ் எக்ஸ் பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Zopo ஃபிளாஷ் எக்ஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில், அமேசான் இந்தியா, பிலிப்கார்ட், ஸ்நாப்டீல் ...

மேலும்..

5G தொழில்நுட்பம் வழங்க நோக்கியா ஏர்டெல் இடையே புதிய கூட்டணி

நோக்கியா மற்றும் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இணைந்து 5G தொழில்நுட்பம் மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களை வழங்கவுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. '5G மற்றும் ...

மேலும்..

நோக்கியா P1 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன்களும் சில பீச்சர்போன்களும் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நோக்கியா 3310 பீச்சர்போன் மற்றும் நோக்கியா 5, நோக்கியா 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் ...

மேலும்..

எதிர்காலத்தை எதிர்நோக்கும் அதிரடி திட்டங்கள்: தயாராகும் நோக்கியா

நோக்கியா மற்றும் ஆரஞ்சு நிறுவனங்கள் இணைந்து எதிர்காலத்தில் 5ஜி மொபைல் நெட்வொர்க்களை உருவாக்கி வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் "அல்ட்ரா பிராட்பேண்ட்" மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of things) வசதி உள்ளிட்டவை அடங்கும். இது குறித்து வெளியாகியுள்ள நோக்கியா வரைபடத்தில் ...

மேலும்..

இந்த ஸ்மார்ட்போனை சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம் (video)

இன்று வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் நனைந்தாலும், சில விநாடிகளில் இருந்து நிமிடங்கள் வரை தண்ணீரில் இருந்தாலும் எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால், கியோசிரா எனும் ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஸ்மார்ட்போன் ...

மேலும்..

இனி கவலை இல்லை ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள். ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றளவும் இந்த பிரச்னை நீடிக்கிறது. இதனை ...

மேலும்..

31ம் திகதி இரவோடு இன்டர் நெட் முழுமையாக தடை

பூமி தன்னை தானே சுற்றிவர 24 மணி நேரம் பிடிக்கிறது. அவ்வாறு அது பல வருடங்கள் சுற்றும் போது, என்றோ ஒரு நாள் 1 செக்கனை அது இழந்திருக்கும். அல்லது அதிகரித்து இருக்கும். அதாவது 24 மணி நேரமும் 1 செக்கனும் என்று ...

மேலும்..

ஐபோன் பாவனையாளர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை(share)

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் வெடிப்பு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் சாம்சுங் நிறுவனத்தின் கைப்பேசிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இதேவேளை ஐபோன் பாவனையாளர்களுக்கு மற்றுமோர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐபோன்களுடன் தரப்படும் ஒரிஜினல் சார்ஜர்கள் தவிர்ந்த ...

மேலும்..

உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம்

இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும்.  இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62  ஆவது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் ...

மேலும்..

ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணம் வெளியாகியது.! அவதானம்….

அண்மையில் சாம்சங், ஐபோன் என ஸ்மார்ட் கைப்பேசிகள் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், கைப்பேசிகள் தீப்பிடித்து எரிவதற்கு என்ன காரணம் என சில ஆய்வாலர்கள் கண்டறிந்து கூறியிள்ளனர். கைப்பேசிகள் தயாரிப்பாளர்கள் தங்களின் கைப்பேசிகள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற ...

மேலும்..

கூகுளின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பதிலடி கொடுத்த கூகுள்

ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் கூகுள், தன்னுடைய சொந்த செயலிகளை அதிகளவு விளம்பரப்படுத்துவதாக ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள் குழு குற்றம் சுமத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது. அதில், ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள் குழுவின் குற்றச்சாட்டின் மூலகாரணமே ஆப்பிள் iOs-வுடன் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்கள் போட்டி கிடையாது என்பது ...

மேலும்..

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு முக்கிய செய்தி

தற்போது வளர்ச்சியடைந்து வரும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி உலகில் தற்போது நிறைய திருட்டு களவுகள் இடம் பெற்று வருகின்றது என்றே கூறலாம். இதை தொடர்ந்து இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் ...

மேலும்..