தொழில் நுட்பம்

கேலக்சி நோட் 7 உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிவதாக தொடர் புகார்கள் வருவதால் அதன் உற்பத்தியை சாம்சங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலகில் உள்ள முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் சாம்சங் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்சி ...

மேலும்..

கூகுள் ப்ளே ஸ்டோரில் 400க்கும் அதிகமான வைரஸ்

கூகுள் ப்ளே ஸ்டோரில் 400க்கும் அதிகமான ஆப்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆப்களை பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை தான் அனைவரும் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் அதில் 400க்கும் அதிகமான ஆப்கள் 'ட்ரஸ்கோட்' ...

மேலும்..

பறக்கும் மாளிகையாக உலகின் சிறந்த தனிநபர் விமானம்…

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, விசாலமான இடவசதியுடன் கட்டமைக்கப்பட்ட போயிங் தனிநபர் விமானம் பார்ப்போரை வியக்க செய்கிறது. வர்த்தக பயன்பாட்டில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் அடிப்படையில்தான் இந்த தனிநபர் விமானம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை தயாரான தனிநபர் ...

மேலும்..

யாகூ மின்னஞ்சல் பயன்படுத்துகிறீர்களா…? உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

பிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வரும் யாகூவின் இந்த செயலால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு துறையின் உத்தரவின் பேரிலேயே யாகூ இதை செய்து வருவதாகவும் தகவல்கள் ...

மேலும்..

போலியான வாட்ஸ்ஆப் அக்கவுண்டை கண்டுபிடிப்பது எப்படி?

வங்கியில் கணக்கு இல்லாதவர்களை கூட பார்த்து விடலாம், ஆனால் பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்கு இல்லாத நபர்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இதன் வளர்ச்சி அதிகமாக உ ள்ளது, அதேவேளை போலியான கணக்குகள் அதிகம் உள்ளன. இதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது, போலி ...

மேலும்..

கூகுளின் ஸ்மார்ட் ஃபோன் பிக்ஸல் அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் ஃபோன் பிக்ஸல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் நிறுவனம் மொட்டரோலா மற்றும் நெக்சஸ் போன்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்ஸல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் அறிமுக விழா இடம்பெற்றது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இன்று முதல் ...

மேலும்..

வீட்டிலிருந்தவாறே பொருட்களை விற்க பேஸ்புக் தரும் அற்புதமான வசதி!

தற்போது ஒன்லைன் ஊாடாக பொருட்கள் வாங்குவதும், விற்பதும் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக Marketplace எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. இவ்வசதியின் ஊடாக ஒவ்வொருவரும் தாம் விற்க வேண்டிய பொருட்களை விளம்பரம் செய்து ...

மேலும்..

வெடித்து சிதறிய IPHONE 7..

சாம்சுங் நிறுவனம் அப்பிளின் புதிய ஐபோன்களுக்கு போட்டியாக Galaxy Note 7 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. எனினும் குறித்த வகையைச் சேர்ந்த பல கைப்பேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த கைப்பேசிகளை மீளப்பெற்றிருந்தது. இச் சம்பவமானது சாம்சுங் நிறுவனத்திற்கு பாரிய ...

மேலும்..

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசியின் கை! புகைப்படம் வெளியானது…!

செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்த புகைப்படத்தில் வேற்றுகிரகவாசியின் கை தென்பட்டுள்ளதாக ஒருவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட் வேரிங் என்பவர் வேற்றுகிரகவாசிகளை பற்றி ஆராயும் UFO என்னும் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவர் நாசா எடுத்த புகைப்படத்தில் வேற்றுகிரக வாசியின் கையை பார்த்த்தாக ...

மேலும்..

மூன்று பேரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தை…

மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

வேற்றுகிரக வாசிகளை கண்டுபிடிக்கும் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி

உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ...

மேலும்..

iPhone 7 ஒன்றை உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகும் என தெரியுமா?

அப்பிள் நிறுவனம் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் புதிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு ...

மேலும்..

டுவிட்டரில் புத்தம் புதிய அம்சங்கள்

சமூக நெட்வொர்க்கில் ஒன்றான டுவிட்டர் என்பது மைக்ரோபிளாக்கிங் பிரிவில் முன்னணியில் இருக்கும் சமூகக் கூட்டிணைப்பு வலைத்தளம் ஆகும். டுவீட் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகளை பயனர்கள் தங்களுக்கிடையே அனுப்பும் மற்றும் பெறும் வசதி இதில் உண்டு. செய்திகளை அதிகபட்சமாக 140 கேரக்டர்களுக்குள் மிகச் சுருக்கமாக உள்ளடக்குவதாக திகழ்கிறது. மேலும் ...

மேலும்..

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்!

நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம். அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான். போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும். அதை ...

மேலும்..

ஐபோன் மூலம் நிர்வாணமாக பார்கலாமா?வதந்தியா? உண்மையா?

புதிய நவீன தொழிநுட்பங்களுடன் அதிரடியாக களமிறங்கிய ஆப்பிள் ஐபோன் 7 மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என வதந்தி பரவி வருகின்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹலிவுட் படங்களில் நவீன தொழிநுட்பங்களுடன் உருவாக்கிய கண்ணாடி அணிந்தால் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என பல காட்சிகள் வந்துள்ளது. தமிழ் ...

மேலும்..