உலகச் செய்திகள்

யாழில் ஹெரோய்ன் டொபி : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட புத்திகபத்திரண!

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திகபத்திரண, யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன்டொபி  வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த ...

மேலும்..

பாகிஸ்தானில் ஹக்கானி இயக்கத்தினர் 4 பேர் கொலை

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஹக்கானி இயக்கமானது ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவை அளிப்பதாக அமெரிக்க, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது. இந்நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஹக்கானி ...

மேலும்..

சர்வதேச நீதிமன்றத்தில், நீதிபதி கண்முன்னே விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட, முன்னாள் ராணுவ தளபதி..

கடந்த 1992 - 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட ...

மேலும்..

கையெறி குண்டுடன் போஸ் கொடுத்த, இளைஞருக்கு நேர்ந்த கதி..

கையெறி குண்டின் முள்ளை புடுங்கிவிட்டு போஸ் கொடுத்த இளைஞர் உயிரிழந்த துயர சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது. தென்மேற்கு ரஷ்யாவின் லபின்ஸ்க் நகரைச் சேர்ந்த அலெக்சாண்டர் சேஷிக் எனும் இளைஞரே உயிரிழந்தவர். 26 வயதான சாஷா, தனது காரில் இருந்தவாறு கையெறி குண்டின் முள்ளை புடுங்கிவிட்டு ...

மேலும்..

சிறுமியை காப்பாற்றிய இந்தியருக்கு, சாதனையாளர் விருது..

பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த சட்பீர் அரோரா என்பவர் தனது மனைவியுடன் இணைந்து டேக்சி ஓட்டி வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி 13 வயது பள்ளிச்சிறுமியை அவரது வீட்டிலிருந்து களவுசெஸ்டர் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். அங்கு யாரும் ...

மேலும்..

பயங்கரவாதம் மீது கவனம் செலுத்துங்கள், பிரிட்டன் பிரதமர் மீது கோபம் கொண்ட டொனால்டு டிரம்ப்..

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே மிகவும் நெருக்கமான உறவு நிலவி வருகிறது. சிறப்பான ஒரு உறவை இருநாடுகளும் கொண்டுள்ளதாக பலரால் அடிக்கடி வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலையில்  அமெரிக்க அதிபர் டுவிட்டரில் மூன்று  வீடியோக்களை பகிர்ந்து இருந்தார் அதை பிரிட்டன் பிரதமர் விமர்சித்து இருந்தார். தெரசா ...

மேலும்..

கோவிலில், நிர்வாண படம் எடுத்த அமெரிக்க சுற்றுலா பயணிகள்..

தாய்லாந்து நாட்டின் பாங்காக் வந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள்  இருவர்  அங்குள்ள மிக பிரபலமான  வாட் அருண் கோவிலில் தங்களை  நிர்வாண படம் எடுத்து அதனை தங்கள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். இது தொடர்பாக குடிஅமர்வு அதிகாரிகள்  38 வயதான ...

மேலும்..

பெரும் மர்மமாக மாறியுள்ள அமெரிக்க கீதாவின் கொலை

அமெரிக்காவில் இலங்கை தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு. அன் நாட்டு ஊடகங்களில் இச்செய்தி முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. கீதா என்று அழைக்கப்படும் 63 வயதுப் பெண் 15 தடவை கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்ப்பட்ட விடையம் தொடர்பாக ...

மேலும்..

வங்கதேசத்தில் போப் ஆண்டவர்: ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளுக்கு கோரிக்கை

வங்கதேசத்தில் போப் ஆண்டவர்: ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளுக்கு கோரிக்கை மியான்மர் பயணத்தைத் தொடர்ந்து வங்கதேசத்திற்கு வருகைத் தந்துள்ள போப் ஆண்டவர், ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச அளவில தீர்மானக்கரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நீடிக்கும் வன்முறைகள் காரணமாக ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வஙக்தேசத்தில் தஞ்சமடைந்துள்ள சூழலில், போப் ஆண்டவரின் மூன்று நாள் ...

மேலும்..

கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலி

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 ராணுவ ...

மேலும்..

வடகொரியாவின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்..

ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் ...

மேலும்..

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள ஜக்சன் சிட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் சிங் என்ற வாலிபர் வசித்து வந்தார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா விசாவில் இங்கு வந்துள்ளார். வேலை கிடைத்த பிறகு இங்கேயே தங்கி விட்டார். இவர் பஞ்சாப் ...

மேலும்..

பேஸ்புக்கில் அதிக லைக் வாங்கியதால் மனைவியின் முகத்தை கொடூரமாக சிதைத்த கணவன்..

உருகுவே நாட்டில் இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் தமது புகைப்படத்திற்கு அதிகம் லைக் வாங்கியதால் ஆத்திரம் கொண்ட அவரது கணவன் முகத்தை கொடூரமாக சிதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருகுவா நாட்டில் அஸன்சியன் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை அடுத்து முகம் புனரமைப்பு ...

மேலும்..

நடுத்தர வருவாய் நாடுகளில், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி போலி மருந்துகள் விற்பனை..

மக்களின் நோய்களை தீர்க்க உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்படும் இவை ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரையில் 10 சதவீதம் போலியானவை ...

மேலும்..

சக்தி வாய்ந்த அணுசக்தி நாடாக உருவாகி சாதனை..

வடகொரியா நேற்று பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர் வடகொரியா ஒரு அணுசக்தி நாடாக அதன் இலக்கை அடைந்து உள்ளது. தற்போது அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் தனது ஏவுகணை இலக்கில் ...

மேலும்..