January 9, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பருத்தித்துறை சாரையடியில் விபத்து..

 சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்.இதன்போது யாழ்_பருத்தித்துறை (750)வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களை ...

மேலும்..

ஒற்றையாட்சி போர்வைக்குள் மறைந்துகொண்டு தமிழ் மக்களுக்கு நாட்டைப்  பிரித்துக்கொடுக்க அரசு சதி! – இப்படிக் குற்றம்சாட்டுகின்றார் நாமல் 

"ஒற்றையாட்சி என்ற போர்வைக்குள்  மறைந்துகொண்டு பிரிவினைவாதத்தை நோக்கி இந்த அரசு பயணிக்கின்றது. நாட்டைப் பிரித்துக் கொடுப்பதே இந்த அரசின் ஒரே இலக்காகும்." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இந்த அரசைப்  பொறுத்தவரையில் ...

மேலும்..

கௌரவ.இராஜேஸ்வரன் அவர்களால் துரவந்தியமேடு அரச கலவன் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.இராஜேஸ்வரன் அவர்களால் அவரது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் துரவந்தியமேடு அரச கலவன் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் திரு.பா.பார்த்தீபன்(ஜேர்மன்) அவர்களும்,ஜேர்மன் நம்பிக்கை ...

மேலும்..

கௌரவ.இராஜேஸ்வரன் அவர்களால் மல்லிகைத்தீவு ஸ்ரீ மாரியம்மன் ஆலய கட்டிடம் கட்டுவதற்கு சீமெந்து உதவி

மல்லிகைத்தீவு கிராம அபிவிருத்திச்சங்கத்தினால் நேற்று(09) நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.இராஜேஸ்வரன் அவர்களால் அவரது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் மல்லிகைத்தீவு ஸ்ரீ மாரியம்மன் ஆலய கட்டிடம் கட்டுவதற்ககா சீமெந்துக்கள் வழங்கப்பட்டது. ஜேர்மன் நம்பிக்கை ஒளி ...

மேலும்..

தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயக விரோதமானது! – தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கவலை

உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருப்பினும், அதனைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் தமக்கு வழங்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்துக்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமான செயல் ...

மேலும்..

துரவந்தியமேடு அரச கலவன் பாடசாலை மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளி அமைப்பினால் பாடசாலை சப்பாத்துகள் வழங்கப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்னடைவிலுள்ள துரவந்தியமேடு பிரதேசத்தில் காணப்படும் துரவந்தியமேடு அரச கலவன் பாடசாலை மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளி அமைப்பினால் பாடசாலை சப்பாத்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு.எஸ்.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றதுடன்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ.எம்.இராஜேஸ்வரன் அவர்களும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்

  மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: மாலை 5.30 ...

மேலும்..

சேனைக்குடியிருப்பு விவேகானந்தா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளி அமைப்பினால் அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

சேனைக்குடியிருப்பு விவேகானந்தா பாலர் பாடசாலை மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைவிலுள்ள குடுமபங்களை சேர்ந்தவர்கள் இதை கருத்திற்கொண்டு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் தொடசியான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.இதன் ஒரு கட்டமாக நேற்று(09) மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜேர்மன் நம்பிக்கை ...

மேலும்..

பிளஸ் பாலர் பாடசாலை காரைதீவில் திறந்துவைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேசத்தில் அதிகளவு பாலர் பாடசாலை காணப்பட்ட போதிலும் காரைதீவு-8ம் பிரிவு மாணவர்களுக்கு அண்மையில் பாலர் பாடசாலை இல்லாதது பெரும் குறைபாடாகவே இருந்து வந்துள்ளது.இதை கருத்திற் கொண்டு அப்பிரிவு மக்களின் பாரிய முயற்சியால் பாலர் பாடசாலை அமைக்கப்பட்டது. இவ் திறப்புவிழாவானது ...

மேலும்..

கலைமகள் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் பாடசாலை உபகரண உதவி

காரைதீவில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்னடைவிலுள்ள மாணவர்கள் கல்வி கற்கும் காரைதீவு கலைமகள் பாலர் பாடசாலைக்கு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பு தொடர்சியாக உதவிகளை பெற்றுக்கொடுக்கிறது.அதன் ஒரு கட்டமாக நேற்று(09) பாலர் பாடசாலைக்கு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் மாணவர்களுக்கு ...

மேலும்..

முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொடிகாமம் SUNVIEW நிறுவனத்தினால் மிருசுவில் பாரதி முன்பள்ளி நிலையம், முகமாலை புதிய இளந்தென்றல் முன்பள்ளி நிலையம் மற்றும் கொடிகாமம் மத்தி பாலர் பாடசாலை நிலையம் ஆகியவற்றில் கல்வி பயிலும் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் சன்வியூ SUNVIEW நிறுவனத்தால் வழங்கப்பட்டது. கொடிகாமம் SUNVIEW நிறுவனத்தின் புதுவருடத்தை ...

மேலும்..

செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவாக பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

நிவாரணத்துக்கான பைத்துல் ஹெல்ப் அமைப்பின் அனுசரணையில்  முன்னாள் செனட்டர் மர்ஹும் மசூர் மௌலானாவின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு 300  மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மருதமுனை வெள்ளிச்சவீட்டு திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. எம். எச். றைசுல் ஹக்கீம் ...

மேலும்..

திருகோணமலையில் முதலமைச்சரினால் 130 குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பட்டது

  திருகோணமலை மாவட்டத்தில்  30 வருடங்கள் கடந்தும் குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படாமல்  இருந்தவர்களுக்கான உறுதிகள் இன்று காலை வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி தலைமையில் திருகோணமலை குளக்கோட்டன் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ...

மேலும்..

மல்லிகைத்தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அனுசரணையில் மல்லிகைத்தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பொருளாதாரத்தில் பின்னடைவிலுள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது .இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.எம்.இராஜேஸ்வரன் அவர்களும்,ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் ...

மேலும்..

வில்பத்து பிரச்சினைகளும், அதற்கான போலிவேசமற்ற நிரந்தர தீர்வுகளும்

  யானை வரும் பின்னே மணிஓசை வரும் முன்னே என்பதுபோல, தேர்தல் ஒன்றுக்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்ற போதெல்லாம் வில்பத்து பிரச்சினை மேலெழுகின்றது என்ற கருத்து பலரிடம் காணப்படுகின்றது. கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பும் இந்த பிரச்சினை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக காணப்பட்டதும் தேர்தலுக்கு பின்பு இது கிடப்பில் போடப்பட்டதும் ...

மேலும்..

திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பு அனுசரணையில் திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தினால் இன்று(09) மாலை பொருளாதாரத்தில் பின்னடைவில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சமூக தரிசன ஒன்றிய தலைவர் திரு.நந்தபாலு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக ...

மேலும்..

செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலமிக்கதொரு கட்சியாக கொண்டு செல்வதற்கு அனுபமும் ஆற்றலுமுள்ள சிரேஷ்ட கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். இது விடயமாக ...

மேலும்..

பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

வவுனியா கோவில் குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். நிர்வாகத்திறன் அற்ற பாடசாலை அதிபரை மாற்ற வேண்டும், போதியளவு ஆசிரியர்களை நியமிக்க ...

மேலும்..

கஞ்சாவில் ரொட்டி   சுட்டு படைத்தோம்   நீதிமன்றில்  வாக்குமூலம்

  நேற்றுமுன்தினம் கிளிநொச்சி  செல்வாநகர்  பகுதியில்  வைத்து 250 g கஞ்சாவுடன்  நீர்கொழும்பைச்  சேர்ந்த  முப்பது வயதான  சந்தேக நபர்  ஒருவர்  கிளிநொச்சிப் பொலிசாரால்  கைதுசெய்யப்பட்டிருந்தார் குறித்த சந்தேக  நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால்  கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில்  ஆயர்ப்படுத்தி இருந்தனர்  இதன்போது  குறித்த சம்பவம் ...

மேலும்..

உயிர்முறைகள் தொழில்நுட்ப பிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் சாதனை

வெளியாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்ப பிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் மணிவேல் தர்மசீலன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மணிவேல் தர்மசீலன் என்ற மாணவன் உயிர்முறைகள் தொழில் நுட்பப் பிரிவில் ...

மேலும்..

உலக அளவில் ‘பைரவா’ செய்த மிகப்பெரிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் வெளியாக இன்னும் மூன்றே நாட்கள் மட்டும் இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு 'பைரவா' காய்ச்சல் தொற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன!

2016 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2016/2017 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் இந்த மாதத்தில் கோரப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. தற்போது அது தொடர்பாக கையேடுகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி விண்ணப்பங்கள் இந்த மாதத்தில் கோரப்படும் ...

மேலும்..

சாய்ந்தமருதில் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அங்குரார்ப்பணம்!

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஹோட்டல்களின் சுகாதாரம் மற்றும் நலன்களை பேணும் பொருட்டு அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாரூக் தலைமையில் இடம்பெற்ற ஹோட்டல் உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டத்தின்போதே 'சாய்ந்தமருது பிரதேச ஹோட்டல்களின் உரிமையாளர்கள் ...

மேலும்..

நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலையை மீண்டும் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

கல்முனை, நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலையை அதற்குரிய நிரந்தர கட்டிடத்தில் மீண்டும் திறக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அல்கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ...

மேலும்..

500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும் – அரங்கக் கூட்டம்.

மோடி தலைமையிலான நடுவண் பாரதிய சனதா கட்சி அரசின்  பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 50 நாட்களைத் கடந்து விட்​ட​து. உழைக்கும் மக்கள் தாங்கள் வருந்திச் சேர்த்த சிறு தொகைகளைக் கூட தங்கள் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல், வங்கிகளின் வாசலிலும், ...

மேலும்..

புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டி…

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 06 மாணவர்களுக்கு, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கோடு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அந்த பாடசாலைக்கு ...

மேலும்..

போதையில் வாகனம் செலுத்தியவரை பிடிக்க போய் காயமடைந்த அதிகாரிகள்!

கனடா-போதையில் வாகனம் செலுத்திய சந்தேக நபர் சம்பந்தப்பட்ட மோதலில் ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 9மணிக்கு சிறிது பின்னராக மெல்வேர்ன், ஸ்காபுரோ பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மோர்னிங்சைட் மற்றும் செப்பேர்ட் அவெனியு பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் ...

மேலும்..

திருப்பதி ‘லட்டு’ உருவான கதை தெரியுமா..!!!

திருப்பதி: லட்டு என்றாலே அனைவரின் வாயில் உமிழ்நீர் சுரக்கும். அந்த லட்டு உருவான விதத்தை காணலாம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1445-ம் ஆண்டு ‘சுசியம்’ என்ற பிரசாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே, 1455-ம் ஆண்டு ‘அப்பம்’ அறிமுகமானது. 1460-ம் ஆண்டு ‘வடை’ பிரசாதமாக வழங்கப்பட்டது. 1468-ம் ஆண்டு ...

மேலும்..

அதிகாலையில் கல்உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்…

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம். அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்குப் புறமாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் ஒரு ஒயிட் பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும். கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு ...

மேலும்..

விஜய் பார்க்க ஆசைப்படும் திரைப்படம் எது தெரியுமா?

தமிழில் எப்போதாவதுதான் ஒரு படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து புயல் போல் எல்லோரையும் புரட்டிப் போடும். அப்படி சமீபத்தில் வெளியான ஒரு படம்தான் துருவங்கள் பதினாறு. 21 வயது இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், ...

மேலும்..

முதலாம் வகுப்பிற்கு கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் இல்லை

திருகோணமலை.ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 01ம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்ற மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு  ஆசிரியர் இல்லையென பெற்றோர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு மகஜரொன்றினை இன்று (09) அனுப்பி வைத்துள்ளனர். திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் தமிழ் மூலமான 04 பாடசாலைகள் காணப்படுகின்றது. இவ்வருடம் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் ...

மேலும்..

நியாயகர்!!!!

'தென்' பாண்டிச் சீமையிலே தேரரோடு வீதியிலே டாண் போல வந்தவரை யார் அடித்தாரோ யார் அடித்தாரோ யார் அடித்தாரோ உளறும் குறையை தடுத்தாரே வளரும் துவேஷம் தடுப்பாரோ? வளர்ந்தால் நாடு தாங்காது வளர்ந்தால் நாடு தாங்காது  

மேலும்..

தனது தகப்பனுக்கு மகள் கொடுக்கும் இறுதி காலத்துப் பரிசு

இது பளையில் உள்ள கிராமத்தில் நடந்து வரும் உண்மை சம்பவம். அரசு கொடுத்த காணி.நிறுவனம் கொடுத்த 785000/-பெறுமதியான வீடு மலசல கூடம்.IMO நிறுவனம் கொடுத்த வாழ்வாதாரத்திட்டம்.JAN.நிறுவனம் கொடுத்த விவசாயக் கிணறு. இத்தனையும் முறையாக கொடுத்தும். வீட்டு உரிமையாளரின் தந்தை மலசல கூட ...

மேலும்..

நிந்தவூரில் அனைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் உதயமாகியது!

நிந்தவூரில் உள்ள பதிவு செய்யப்பட அனைத்து விளையாட்டுக் கழகங்களிடையே ஒற்றுமையையையும், பரஸ்பர இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தும் முகமாக மிக நீண்ட நாள் தேவைகளின் ஒன்றான நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களில் சம்மேளனம் நேற்றையதினம் (07) மாலை உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்யப்பட்டது. அந்த வகையில் நிந்தவூரில் பதிவு ...

மேலும்..

தந்தையை இழந்து வறுமையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில்  மாவட்டத்தில் நான்காம் இடம்!.

  நேற்று(7) இணையத்தளம் மூலம் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை(2016) பெறுபேறுகளின் படி கலைப்பிரிவில் தோன்றிய கல்குடா வலய வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவன் ஸ்ரீமோகன். ஸ்ரீலக்சன் மூன்று ஏ தர சித்திகளை பெற்று  மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தந்தையை இழந்தும் ...

மேலும்..

நல்லை திருஞானசம்பந்த ஆதின திருவெம்பாவை உற்சவம்.

யாழ்ப்பாணம்- நல்லை திருஞானசம்பந்த ஆதின திருவெம்பாவை உற்சவம்  இன்று(07.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 7ம் திருவிழா

யாழ்ப்பாணம்- நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 7ம் திருவிழா இன்று(08.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்கள் 535பேருக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் உள்ள சங்கங்கள் ஊடாக வறிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 535பேருக்கு  வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (08) சுகாதார அமைச்சர் ...

மேலும்..

12 ம் திகதி ‘பைரவா’ ரிலீஸ்; இலங்கைக்கு தடை.

‘பைரவா’ ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல் முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வருகிற ...

மேலும்..

நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் திறப்பு விழா.

திருகோணமலை.குச்சவௌி பிரதேசத்தில் மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் இன்று (08) அமைச்சர் துரைராஜசிங்கத்தினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்ட்டது. கடந்த மாகாண சபையின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக  குச்சவெளி பிரதேசத்திற்கான நீர்ப்பாசன உப அலுவலகம் 2010 ம் ...

மேலும்..

அரச வனப்பகுதி தீ…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் சிவனொளிபாதமலைக்கு சொந்தமானமலைத்தொடரில் மதியம் பரவிய தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. பொலிஸார் மற்றுத் லக்ஷபான இராணுவத்தினர் ஆகியோர் இனைந்து  தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக சுமார் ஒரு இரண்டு மணித்தியாலயத்திற்குள் தீ கட்டுப்பாட்டிற்கு ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 2 வருட காலப்பகுதியில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 2 வருட காலப்பகுதியில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரம் தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 2வது ஆண்டு பதவி ...

மேலும்..

“பசும் பொன்” வீடமைப்பு திட்டம் கையளிப்பு

  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 2வது ஆண்டு பதவி பூர்த்தியை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்ட மக்களுக்கு புதிதாக ...

மேலும்..

திருடன் பொருற்களுடன் கைது!!!

  திருகோணமலை தேவநகர் பகுதியில் வீடொன்றினை உடைத்து அவ்வீட்டிலிருந்த டிவி மற்றும் லப்டொப் போன்றவற்றை திருடி பாழடைந்த வீட்டின் மலசலகூட குளிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேக நபரொருவரை இன்று (08) காலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ...

மேலும்..

வவுனியாவில் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டம்-03.!(படங்கள் இணைப்பு)

பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன்  தலைமையில்  இன்றையதினம்(08/01/2017) ...

மேலும்..

பிரிட்டனுக்கு மங்கள இன்று உயர்மட்டப் பயணம்!

பிரிட்டனின் புதிய பிரதமராக தெரேஸா மே பதவியேற்ற பின்னர், அந்த நாட்டுக்கு இலங்கை சார்பில் உயர்மட்டப் பயணமாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செல்லவுள்ளார். இன்று திங்கட்கிழமை அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட ...

மேலும்..