May 18, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது கரைச்சி பிரதேச சபை  மண்டபத்தில் பிற்பகல்  நான்கு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன்இ ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. கொல்லப்பட்டவர்களது ஆத்ம சாந்திக்காக மதப்பெரியோர்களால் இரங்கல் செய்திகளும்இ துன்பப்படும் மக்களுக்கான ஆறுதல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.05.2017

  மேஷம் மேஷம்: உங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங் களைத் தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். எதிர்பாராத ...

மேலும்..

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஜெயசிறில் தலைமையில்: பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் பங்கேற்பு.

முள்ளி வாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.2017) , காரைதீவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டக்காரியாலயத்தில் திரு.k.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.ரவிந்திரன் கோடிஸ்வரன் ...

மேலும்..

ஹெரோயினுடன் மூவர் கைது

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மரத்தடி மற்றும் சமுத்ரா கம பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேரை நேற்றிரவு (17) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரத்தடி சந்தியில் 20 மில்லி கிரேம் ஹெரோயின் பக்கெட் இரண்டுடன் 22 வயது மற்றும் 23 ...

மேலும்..

மன்னார் அடம்பனில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்ட  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்று இன்று வியாழக்கிழமையுடன்  8 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது. -அதற்கமைவாக மன்னாரில் இன்று ...

மேலும்..

வௌிநாட்டு சிகரெட்டுக்களை கடையில் விற்பனை செய்தவருக்கு அபராதம்.

(அப்துல்சலாம் யாசீம்) வௌிநாட்டு சிகரெட்டுக்களை கடையில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கடை உரிமையாளரை  30 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு இன்று (18) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார். இவ்வாறு அபராதம்  விதிக்கப்பட்டவர் திருகோணமலை.ஏகாம்பரம் வீதி.முருகாபுரியைச்சேர்ந்த என்.எஸ்.சிவமூர்த்தி ...

மேலும்..

கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய  அட்டகாசம்.

 எஸ்.என்.நிபோஜன் இன்று காலியில் இருந்து  கிளிநொச்சிக்கு  பேருந்து  ஒன்றில் வந்த  மஹாசேன் பலகாய சிங்கள  இனவாதக் கும்பல்  ஒன்று  கிளிநொச்சி நகரின் நடுவில்  உள்ள மின்கம்பங்களில்  இலங்கையின்  தேசியக் கொடியில்  முஸ்லீம் மற்றும்  தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்  படுத்துகின்ற  இரு நிறங்களும் அற்ற இலங்கை ...

மேலும்..

தோட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை தோட்ட நானுஓயா பிரிவில்  100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை வழங்கப்படாமைக்கும், தோட்ட தொழிலாளர்களை தேவையற்ற பிரச்சினைகளுக்குள்ளாகி வேலைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்பாக ...

மேலும்..

முச்சக்கரவண்டி 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயங்பட்டுள்ளார். நானுஓயா நகரத்திலிருந்து உடரதல்ல தோட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டியொன்று 17.05.2017 அன்று இரவு 10.30 மணிக்கு நானுஓயா ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்.

  முள்ளி வாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், 17.5.2017 புதன்கிழமை, சென்னையில்  மறுமலர்ச்சி திமுக தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ...

மேலும்..

“லய இசையில் லயித்த மெல்பேர்ண்”

  அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். மாலை 6:30 மணிக்கு முன்னரே ...

மேலும்..

வௌ்ளவத்தையில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயம்

வெள்ளவத்தையிலுள்ள சினிமா அரங்கத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடிக் கட்ட்டமொன்று இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்நதுள்ளது. காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே அதிகளவில் ...

மேலும்..

ஈரானில் நாளை ஜனாதிபதி தேர்தல்: இறுதிக்கட்ட பிரசாரங்கள் மும்முரம்

ஈரானில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெஹ்ரானில் நேற்றைய தினம் இறுதிக்கட்ட பிரசாரங்கள் மும்முரமாக இடம்பெற்றிருந்தன. தேர்தலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ரௌகானி மற்றும் கடும்போக்கு இஸ்லாமிய  மதகுருவான இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது. ஈரானின் சர்வதேச தனிமைப்படுத்தலை ...

மேலும்..

ஆனக் கட்சியும் ‘ஞான’க் கூட்டமும்

ஆட்சியில் உள்ளவரே ஆச்சரிய ஆட்சி என்று மூச்சுக்கு மூணு தரம் முனங்கியது என்ன ஆச்சு? கூச்சலிடும் வெறியர்களை கூண்டிலே அடைப்போமென ஆச்சி உரைத்ததெல்லாம் அம்போண்ணு ஆகிப் போச்சா? கோத்தா தோத்துப் போனா கூத்து முடியுமென்று பாத்துப் பாத்து வாக்களித்தார் பாத்தும்மா ராத்தாக்கள். பாத்திரம்தான் மாறியது பழைய சரக்கு மாறல்லயே நாத்தம் புடிச்சவனின நாக்கு அடங்கல்லயே. அழுத்கம சம்பவத்தால் அழுக்காகிப் போன ஆட்சி வழுக்கைத் தலையால்தான் வழுக்கி விழுந்ததென்று துலக்கமாய்த் தெரிந்திருந்தும் தொடர்வதேன் ...

மேலும்..

யுத்த பூமி

வரண்ட மேகம் ஒன்று திரண்டு வருகிறது மழை பொழிய நிலம் தேடுகிறது வரட்சியான அந்த தேசமதை கடந்து செல்ல பார்க்கிறது அதற்கு ஒரு சந்தேகம் இத்தேசத்தில் மனிதர்கள் வாழ்கிறார்களா குண்டு மழை பொழிந்து பிணங்களால் மூடப்பட்டு இரத்தத்தால் ஆறுகள் ஓடுகிறது பிணவாடை வீசும் படர்ந்த புற்தரைகள் நீண்ட அலகுகளுடன் விகாரமடைந்த பட்சிகள் இடிந்துபோன கட்டிடங்கள் கருகிப்போன பூ மரங்கள் தலைவிழுந்த பனைகள் நிலைகுலைந்த தென்னைகள் குழிவிழுந்த ஒட்டிப்போன மெலிந்த வயதான சில மனிதர்கள் ...

மேலும்..

அஜித், விஜய்யின் அடுத்த படங்களின் பரபரப்பு தகவல்கள்

கோலிவுட் திரையுலகின் இரண்டு மாஸ் நடிகர்கள் என்றால் அது அஜித் மற்றும் விஜய் என்று அனைவரும் சொல்லிவிடுவார்கள். இந்த நிலையில் அஜித் தற்போது 'விவேகம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல் விஜய்யும் 'தளபதி 61' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் ...

மேலும்..

வேல்ஸ் முன்னாள் முதல் அமைச்சர் காலமானார்!

சுமார் ஒரு தசாப்த காலமாக முதல் அமைச்சராக சேவையாற்றிவந்த, வேல்ஸின் முன்னாள் முதல் அமைச்சர் றொட்றி மோர்கன் தனது 77ஆவது வயதில் நேற்று (புதன்கிழமை) காலமானார். இந்நிலையில், வேல்ஸ் நாட்டின் அதிகாரத்துவத்தின் தந்தையை மக்கள் இழந்துள்ளதாக வேல்ஸ் முதல் அமைச்சர் கோர்னி ஜோன்ஸ் ...

மேலும்..

தமிழகத்தில் மக்களுக்கு விரோதமான ஆட்சி இடம்பெறுகின்றது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் மக்களுக்கு விரோதமான ஆட்சி இடம்பெற்று வருகின்றது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீர, வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் ...

மேலும்..

கருணாநிதியின் வைர விழா நிகழ்வில் ராகுல்காந்தி பங்கேற்பு

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ராகுல்காந்தி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க ...

மேலும்..

தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும்17.05.17அன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள்,வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி தமிழன் என்ற காரணத்தினால் ...

மேலும்..

கிம் ஜாங் உன் ஆபத்தான தலைவர் – அமெரிக்க கடற்படை தளபதி கருத்து

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் பேரழிவுக்கான செய்முறையாகவே பார்க்கப்படுவதாக அமெரிக்க கடற்படை தளபதி கூறியுள்ளார். வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை முன்னெப்போதும் இல்லாத ...

மேலும்..

பயணி ஒருவர் கதவை திறக்க முயன்றதால் திசை திருப்பபட்ட விமானம் !

ஜமேக்காவிலிருந்து ரொறொன்ரோ வந்து கொண்டிருந்த எயர் கனடா விமானம் ஒன்று ஒலான்டோ, வுளொரிடாவிற்கு திசை திருப்ப பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணி ஒருவர் கதவை திறக்க முயன்றதால் விமானம் திசை திருப்பபட்டது! ஆக்ரோஷமடைந்த பயணி ஒருவர் பணியாளரை கோப்பி பாத்திரங்களால் தாக்கி கபின் ...

மேலும்..

புகையிரத திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே விபத்துக்களுக்கு காரணம் – அமைச்சர் சத்தியலிங்கம் குற்றச்சாட்டு 

  இலங்கை புகையிர திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே அண்மைக்காலமாக புகையிரத விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார். வவுனியா புளியங்குளத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற புகையிர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகிமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர். புகையிரத திணைக்களமானது பொறுப்பற்ற ...

மேலும்..

ட்ரம்ப்- ரஷ்ய உறவு குறித்து ஆராய விசேட சட்ட ஆலோசகர் நியமனம்.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசேட சட்ட ஆலோசகராக, அமெரிக்க புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் றொபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட ...

மேலும்..

வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட, எல்லே அணிகளுக்கான வர்ண சீருடை வழங்கல்.(படங்கள் இணைப்பு)

வ/விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட மற்றும் எல்லே அணிகளுக்கான கல்லூரியின் வர்ண சீருடை அறிமுக விழா முதல்வர் திருவாளர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 16.05.2017 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் வர்ண சீருடைகளை பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பழைய மாணவன்    பொறியியலாளர் ...

மேலும்..

நெற்றியில் சந்தனம், குங்குமம் இடுவது ஏன்?

  நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகவே செல்கின்றன. ஆகவே, நெற்றிப்பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தி இருக்கிறது. ஆனால், அந்தச்சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அங்கு ...

மேலும்..

தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்கு பின்னரும் இயங்குவதாக குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்கு பின்னரும் இயங்குவதாக வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதன்காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர், கல்வி ...

மேலும்..

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக ஏற்படக்கூடியது.  சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  ஒருவர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை ...

மேலும்..

குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக் கொடுக்கும் முறைகள் தெரியுமா ???

குழந்தைகள் சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது. மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்கச் சொல்லித் தர வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில் ...

மேலும்..

முறையாக நிர்மாணிக்கப்படாத புகையிரதக்கடவைகளை திருத்தி அமைக்க வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முடிவு!

வவுனியாவில் இலங்கை புகையிரதப்பகுதியினரால் அமைக்கப்பட்டுள்ள புகையிரதக்கடவைகள் பல முறையாக நிர்மாணிக்கப்படாதுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். குறிப்பாக பூங்காவீதி- வைரவபுளியங்குளம் கடவை, சிங்கள பிரதேச சபை வீதி- குருமண்காடு கடவை, தாண்டிக்குளம்- ...

மேலும்..

தொழிலதிபரிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்ட பாலிவுட் நடிகை

சினிமா துறை என்றாலே வதந்திகளுக்கு பஞ்சமில்லை. காதல் கிசுகிசு தொடங்கி அடுத்து யாருடன் பணியாற்றுகிறார்கள் என்பது வரை தினமும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கும். அப்படி ஒரு தவறான குற்றச்சாட்டு வைத்தவர் மீது 100 கோடி மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை. ...

மேலும்..

முருகதாஸ் படத்திற்கு புதிய சிக்கல்

இயக்குனர் முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிப்பில் தற்போது ஸ்பைடர் படத்தை இயக்கிவருகிறார். அது மட்டுமின்றி கவுதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் என்ற படத்தை தயாரிக்கிறார். அந்த படம் ரம்ஜான் பண்டிகைகாக ஜூன் 23ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சிம்புவின் AAA மற்றும் ...

மேலும்..

ஈழத்தில் செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துக்க நாள் இன்று!

ஈழத்தில் செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துக்க நாள் இன்று! - தரணியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்; பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில்  ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள்; செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள்; மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள்; முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?

சமீபத்தில் வெளிவந்த பாகுபலி படம் தன்னை இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே பிரபலாமாகிவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார். "முதலில் ரஜினிக்கு வில்லியாக ...

மேலும்..

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ரீமா(59). இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர். சீரியல்களிலும் நடித்து பெயர் பெற்றவர். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் இவரை ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து பயணம்

2017 ஐ.சி.சி.சம்பியன்ஸ் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி இன்று இங்கிலாந்து பயணமாகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு மொவென்பிக்  ஹோட்டலில் இடம்பெற்றது.   இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ், ...

மேலும்..

காணாமல்போனோர் விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு நம்பிக்கையை உடைக்கும்! – பிட்டோ பெர்னாண்டோ எச்சரிக்கை (photos) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக உரிய பதிலை அளிக்காதவிடத்து இந்த அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை உடைந்துபோய்விடும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காணாமால்போனோர் சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஒரு பதிலை அரசு வழங்கவேண்டும் எனக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியத்தால் நேற்றுக் கையளிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியத் தலைவர் பிட்டோ பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், சகோதரர்களின் கையொப்பங்கள் இடப்பட்ட மகஜரை 25 சிவில் அமைப்புகளின் ஆதரவுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியம் இன்று (நேற்று) ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இந்த அரசுக்கு இருந்த முதுகெலும்பின் அடிப்படையில் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அன்று அனைத்து சிவில் அமைப்புகளும் இதற்கு வரவேற்பளித்திருந்தன. நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் அதில் இல்லாவிடினும் உறவுகள் எதிர்பார்த்திருந்த சில விடங்களை அதில் பூர்த்திசெய்துகொள்ளக் கூடியதாக உள்ளது. காணாமல்போனோர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் பயணிக்க இதனை ஒரு வழியாகவும் நாங்கள் கருதினோம். ஆனால், எட்டு மாதங்கள் கடந்து இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரவில்லை. சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர், நீதியை நிலைநாட்டுவதில் அரசு மீது நம்பிக்கை இல்லை என்ற வாதங்கள் மேலோங்கியுள்ளன. அரசு நிறைவேற்றியுள்ள இந்தச் சட்டமூலத்தில் காணாமல்போனோர் தொடர்பில் உண்மை வெளிக்கொண்டு வரப்படுமாயின் இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வர். எனவே, இதனை சுலபமாக ஜனாதிபதியால் செய்யமுடியும். குறித்த அலுவலகத்தை எந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் உடனடியாக தீர்மானித்து சட்டமூலத்தை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இந்த அலுவலகம் இயங்குவதற்கான நிதியை வழங்கவும் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஜூலை மாதம் 5ஆம் திகதி நாங்கள் காணாமல்போனோரின் உறவுகளை கொழும்புக்கு அழைத்து வருவோம். அப்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து இந்த விடயம் தொடர்பில் நேரில் கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும். அரசு மீது நாங்கள் நம்பிக்கை வைக்க தொடர்ந்தும் தயாராகவே உள்ளோம். எனவே, இதற்குரிய பதிலை அரசு வழங்கி நல்லிணக்கத்தின் அடுத்தகட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். இல்லாவிடின் இந்த அரசு மீதான மக்கள் நம்பிக்கை உடைந்துபோய்விடும்” – என்றார்.

காணாமல்போனோர் விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு நம்பிக்கையை உடைக்கும்! - பிட்டோ பெர்னாண்டோ எச்சரிக்கை (photos)  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக உரிய பதிலை அளிக்காதவிடத்து இந்த அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை உடைந்துபோய்விடும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்களின் ஒன்றியம் எச்சரிக்கை ...

மேலும்..

அரையிறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா!

ஐ.பி.எல்.தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வெற்றிக்கொண்ட கொல்கத்தா அணி அரையிறுதியில் மும்பை அணியுடன் மோதவுள்ளது.   நேற்றைய தினம் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி கடும் சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை ...

மேலும்..

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்-நில அளவையும் இடை நிறுத்தம்.

-மன்னார் நிருபர்- முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாமிற்கு முன்பாக சிலாவத்துறை பிரதேச மக்கள் மற்றும் வர்த்தக சங்க உரிமையாளர்கள் மற்றும் காணி மீட்பு குழுவினர் ஒன்றாக சேர்ந்து சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரியும்,சிலாவத்துறை காணியினை நில அளவை ...

மேலும்..

மன்னார் உயிலங்குளத்தில் படுகொலை இடம் பெற்ற இடத்தில் சுடர் ஏற்றி படு கொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தார் எம்.கே.சிவாஜிலிங்கம்

மன்னார் நிருபர்- அன்றைய கால கட்டத்தில் உயிலங்குளம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மோற்கொண்ட கன்னி வெடித்தாக்குதலின் போது இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியூடாக மன்னார் நோக்கி வந்த பேரூந்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பேரூந்தின் ...

மேலும்..

காணாமல்போனோர் அலுவலக சட்டமூலத்தை உடன் அமுல்படுத்துக! – அரசுக்கு கூட்டமைப்பு அழுத்தம் (photos)

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும்  சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அரசிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை உடனடியாக அரசு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியும், காணாமல்போனோர் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்தக் பொதுக் கூட்டம் எதிர்வரும் 20.05.2017 அன்று.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மே மாதத்திற்கான பொதுக் கூட்டடம் நிர்வாகக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 20.05.2017 சனிக்கிழமை காலை 09.45 மணிக்கு காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். தலைவர் கலாபூசணம் ...

மேலும்..

விளையாட்டு கழகங்கள் விளையாட்டு, கலை, கலாசாரம், சமூகப் பணி, கல்விப் பணி என்பவற்றில் கால்பதித்து சமூகத்தின் மேம்பாட்டுக்காக அயராது உழைக்க வேண்டும்:எம்.இராஜேஸ்வரன்

விளையாட்டு கழகங்கள் வெறுமனே விளையாட்டோடு மட்டும் நின்று விடக்கூடாது. மாறாக விளையாட்டு, கலை, கலாசாரம், சமூகப் பணி, கல்விப் பணி என்பவற்றில் கால்பதித்து சமூகத்தின் மேம்பாட்டுக்காக அயராது உழைக்க வேண்டும். அப்போது தான் பல கோணங்களிலும் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தை கட்டியெழுப்ப ...

மேலும்..

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறது இலங்கை! (photo)

இலங்கையில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி ...

மேலும்..