August 10, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு தண்டப்பணம் விதிப்பு

கிளிநொச்சி பகுதியில் 13 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபருக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 13 கிராம் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த ...

மேலும்..

பதவி விலகுவது பிணைமுறி பிரச்சினைக்குத் தீர்வல்ல: அனுரகுமார

ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதால் மட்டும் பிணைமுறி தொடர்பான பிரச்சினைகள் தீராது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..

சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ...

மேலும்..

சுவிஸ் ‘சன்னா’ ஆவா குழுவை இயக்கிவந்த விவரங்கள் அம்பலம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இயங்கிவந்த ஆவா குழுவை சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்தவாறே முகப் புத்தகத்தின் மூலம் 'சன்னா' எனும் நபர் இயக்கிவந்த விவரங்கள் இப்போது வெளியாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் பிரதான சூத்திரதாரிகள் எனக் கருதப்படும் நிஷா விக்டர் உட்பட நால்வர் ...

மேலும்..

எம்மை மடக்கிப் பிடிக்க வருகின்றார்கள் என எண்ணி இரு பொலிஸாரையும் துரத்தித் துரத்தி வெட்டினோம்! – ஆவா குழு தலைவன் விக்டர் வாக்கு மூலம்

எம்மை மடக்கிப் பிடிக்க வருகின்றார்கள் என எண்ணி இரு பொலிஸாரையும் துரத்தித் துரத்தி வெட்டினோம்! - ஆவா குழு தலைவன் விக்டர் வாக்கு மூலம் "ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற 'தனு ரொக்' என்இபஇவரை வெட்இடவே ...

மேலும்..

அமைச்சர் பைசல் முஸ்தபாக்கு எராகவும்ந நம்பிக்கையில்லாப் பிரேரணை!

அமைச்சர் பைசல் முஸ்தபாக்கு எராகவும்ந நம்பிக்கையில்லாப் பிரேரணை! "மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்''  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று ...

மேலும்..

குழப்பத்துக்கு முதலமைச்சரே முழுக் காரணம்! – அமைச்சர் டெனீஸ்வரன் எழுதிய பதில் கடிதத்தில் சாட்டை

குழப்பத்துக்கு முதலமைச்சரே முழுக் காரணம்! - அமைச்சர் டெனீஸ்வரன் எழுதிய பதில் கடிதத்தில் சாட்டை வடக்கு மாகாண  சபையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே முழுக் காரணம் என்று அவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல் ...

மேலும்..

வடக்கில் அமைச்சுப் பதவிகளைத் தூக்கியெறியும் தமிழரசுக் கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டார் சம்பந்தன்! – ஆனால் குழப்பம் விளைவிக்கக்கூடாது என எச்சரிக்கை

வடக்கில் அமைச்சுப் பதவிகளைத் தூக்கியெறியும் தமிழரசுக் கட்சியின்  முடிவை  ஏற்றுக்கொண்டார் சம்பந்தன்! - ஆனால் குழப்பம் விளைவிக்கக்கூடாது என எச்சரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட  வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவை ...

மேலும்..

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது இலங்கை அரசு! – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில் சம்பந்தன் எடுத்துரைப்பு

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது இலங்கை அரசு! - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில்  சம்பந்தன் எடுத்துரைப்பு (photos) "இலங்கை அரசானது சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து ஒருபோதும் தப்பிக்கமுடியாது. இதற்குரிய தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொள்ளவேண்டும்.''  - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்க ...

மேலும்..

வரலாற்றில் முதன்முறையாக கிராமசேவையாளர்கள் மாபெரும் பணிப்பகிஷ்கரிப்புக்குத் தீர்மானம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் ஒட்டுமொத்த 332 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து கிராமசேவையாளர்களும் ஒன்றிணைந்து மாபெரும் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் இறங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது. தாங்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எவ்வித சிரத்தையையும் காட்டாமல் ...

மேலும்..

முன்கூட்டியே வெளியான ஆளப்போறான் தமிழன் பாடல்: சும்மா மெர்சலா இருக்குல்ல!

ஆளப்போறான் தமிழன் பாடல் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் ஆளப் போறான் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே பாடலை வெளியிட்டுள்ளனர். ரஹ்மானின் இசையில் ஆளப் போறான் பாடல் மெர்சலாக உள்ளது. ...

மேலும்..

நல்ல நண்பன் இப்படிதான் இருக்க வேண்டும்!

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்லநண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது. முகத்துக்கு நேரே ...

மேலும்..

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையை வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றில் தற்போது விசேட உரையாற்றிக்கொண்டுள்ள ரவி கருணாநாயக்க தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். அரசாங்கத்தையும், ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் நோக்கிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக ...

மேலும்..

10-ஆம் வகுப்பு மாணவியுடன் காதல்… உல்லாசம்… அஸ்ஸாம் ஆசிரியர் கைது

அஸ்ஸாம் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் தன்னிடம் படிக்கும் சிறுமிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   அஸ்ஸாம் மாநிலத்தில் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள ஹைட்லிசேரா எனும் கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியர் ஃபெய்சுதீன் ...

மேலும்..

உங்களுக்கு மரு இருக்கா? இதோ அதனைப் போக்க வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

ஸ்கின் டேக் என்பது சின்ன, மென்மையான, சரும நிறத்தில் வரும் தோல் மருக்கள் வளர்ச்சி ஆகும். இது மடிப்புப் பகுதியான ஆசன வாய், அக்குள், கண் இமைப்பகுதி, கழுத்து, மார்பு அடிப்பகுதி, இடுப்பு மற்றும் பல இடங்களில் வரும் சரும பிரச்சினை ...

மேலும்..

வரணி பகுதியில் 89பவுன் திருட்டு விசாரணைக்கு சென்ற பொலிசாருக்கு ஒத்துழைப்பு இல்லை

யாழ்ப்பாணம் கொடிகாமம் வரணி கரம்பைக்குறிச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 89 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். நேற்றைய தினம் இரவு 8:30 மணியளவில் வரணி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் ...

மேலும்..

திருமணம் ஆன ஆண்கள் மீது பெண்களுக்கு அப்படி என்ன ஈர்ப்பு..? : பெண்களுக்கானது..,(18+)

காதல் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கும் யார் மீது வேண்டுமானாலும் வரும். காதலுக்குக் கண்கள் இல்லை என்பதற்கு திருமணம் ஆன ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படக்கூடிய காதலே ஒரு உதாரணம். திருமணம் ஆன ஆண்களைக் படித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் ...

மேலும்..

பெண்களே! எச்சரிக்கை உங்கள் வாழ்க்கையை சீரழிக்க வந்துவிட்டது “Nomao” !

உங்களை யாரவது மொபைல் போனில் படமெடுக்கிறாரா..? சகோதர ..சகோதரிகளே ..எச்சரிக்கை ..! இப்போது குறிப்பிட உள்ள தகவலை கண்டிப்பாக பகிரவும்.. “Nomao” இந்த application ஒரு naked scaner application அதாவது இந்த application openசெய்து ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் ஆடைகளை மறைய ...

மேலும்..

கழிவறையை பயன்படுத்திய திருடன் கழிவறையில் விட்டு சென்ற தடயம்..!! இறங்கி வேலை செய்துள்ள அதிகாரிகள்..!!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கெனவே பட்டியலில் வைத்துள்ள திருடர்களின் டி.என்.ஏ மாதிரியுடன் இந்த மாதிரி ஒத்துப்போவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். டாய்லெட்டை பயன்படுத்திய அந்த நபர், கழிவறையில் நீர் ஊற்றாமல் போய்விட்டார் இதனால் அந்த கழிவில் உள்ள டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி மீட்பு

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை மவுண்ட்வேர்ணன் வீ.பி 3 இலக்க தேயிலை மலையில் சிறுத்தை குட்டி  ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 10.08.2017 அன்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் ...

மேலும்..

தமிழகத்தில் போராட்டம் வலுத்தாலும் இலங்கை அரசின் கொள்கை மாறாது! – கடற்றொழில் அமைச்சர் அமரவீர கூறுகின்றார் 

"தமிழ்நாட்டில் எத்தகைய போராட்டம் நடத்தப்பட்டாலும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை அரசு கைவிடாது''  என்று கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். அவர் நாடாளுமன்றில் நேற்று மேலும் கூறுகையில், "இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. நேற்றைய தினமும் அவர்கள் ...

மேலும்..

வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு!

வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு! - இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று சம்பந்தனிடம் பிரிட்டன் எம்.பிக்கள் குழு வாக்குறுதி (photos) "வடக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கில் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று நினைக்கின்றோம்.'' - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்த பிரிட்டன் ...

மேலும்..

இலஞ்ச, ஊழல், நிதி மோசடிகளை அடுத்து நல்லாட்சி அரசுக்கு எதிராக களத்தில் குதிக்கின்றன சிவில் அமைப்புகள்!

இலஞ்ச, ஊழல், நிதி மோசடிகளை அடுத்து நல்லாட்சி அரசுக்கு எதிராக களத்தில் குதிக்கின்றன சிவில் அமைப்புகள்! - 15ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு அழைப்பு நல்லாட்சி அரசை உருவாக்க 2015ஆம் ஆண்டு கைகோத்து பிரசாரத்தை முன்னெடுத்த சிவில் அமைப்புகளும், சில கட்சிகளும் அரசுக்கு ...

மேலும்..

பதவியை உடன் இராஜிநாமா செய்யவேண்டும் ரவி! – நாலாபுறத்திலும் இருந்து கடும் அழுத்தம்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி, சொகுசு வீடு உள்ளிட்ட விடயங்களில் சிக்கியுள்ளமையால் அவர் பதவியை உடனடியாக இராஜநாமா செய்யவேண்டும் என்று அரச தரப்பு முதல் நாட்டின் அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். ஆனால், தான் பதவி விலகுவது ...

மேலும்..

உலகில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து தாய்ப்பாலாகும்:டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால்

ஏ.எல்.எம்.ஷினாஸ் உலகில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து தாய்ப்பாலாகும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நல  வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் தெரிவித்தார். உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ...

மேலும்..

நாமலை ஜனாதிபதியாக்குவதற்கு அயராது பாடுபடுகின்றார் மஹிந்த! – எஸ்.பி. தெரிவிப்பு 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மகனான நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபடுகின்றார் என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "பிரதான இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சிசெய்தாலும் தமது ...

மேலும்..

அரசியல் சாசனத்தில் அடிப்படை கோரிக்கைகள் நிராகரிப்பு: சுரேஸ்

உத்தேச அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி கோரிக்கை என்பன நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் ...

மேலும்..

அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே செயற்படுகின்றார் சபாநாயகர்! – மஹிந்த அணி பகிரங்கக் குற்றச்சாட்டு

"சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே செயற்படுகின்றார்'' என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். "வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகப்  பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு  எடுத்துக்கொள்வதில் சட்டச்சிக்கல் ...

மேலும்..

முல்லை மண்ணின் மைந்தன் சர்வதேச பாடசாலையில் சாதனை! 

முல்லை மண்ணில் இருந்து சர்வதேச பாடசாலையில் கல்விபயின்ற அன்டோநைனஸ்( Tony) லான்ஸ்லோ சேர்வின் அவர்கள் 03 பாடத்திலும் 3A* (திறமை சித்தி) அடைந்து அக் கல்லூரிக்கும் முல்லை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரை வாழ்த்தி நிற்கின்றோம். இவர் திரு திருமதி அன்டோநைனஸ் சாந்தி ...

மேலும்..

பார்வையை மீட்டெடுக்கும் நுணுக்குக்காட்டி

பார்வை இழந்தவர்களுக்கு  அவர்களின் பார்வையை மீட்டு கொடுக்கும் முயற்சியில் நுணுக்கு காட்டியொன்றினை தயாரிக்கின்றார்கள் அமெரிக்காவின் Rice பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் ஆராய்ச்சியாளர்கள். இந்த நிலையில், குறித்த நுணுக்குகாட்டி இலத்திரணியல் வகையை சேர்ந்ததாகவும், தட்டையாகவும் இருப்பதோடு குறித்த சாதனத்தினால் இழந்த பார்வையை மீட்டெடுக்கவும் முடியம் என ...

மேலும்..

அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து விமலின் கட்சி விலகியுள்ளதால் பாதிப்பு எதுவும் இல்லை!

அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து விமலின் கட்சி விலகியுள்ளதால் பாதிப்பு எதுவும் இல்லை! - கூட்ட நடப்பு எண்ணிக்கையிலும் சிக்கல் இல்லை என்கிறார் சபாநாயகர் அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து விமல் வீரவன்ஸ தலைமையிலான  தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பிக்கள் விலகியிருப்பதால் அதன் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை ...

மேலும்..

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் வலையில் மேலும் 2 பிரபலங்கள் சிக்குவதற்கு அறிகுறி!

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவர் மீதும் விரைவில் ஆணைக்குழு விசாரணை நடத்தக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கும் மத்திய வங்கியின் ...

மேலும்..

ஸ்கை தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

ஸ்கொட்லாந்தின் மிகப் பிரசித்தமான மற்றும் மிகப்பெரிய ஸ்கை தீவின் அழகை இரசிக்கவரும் சுற்றுலா பயணிகளுக்கு ஸ்கொட்லாந்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களுக்கான தங்குமிட முன்னேற்பாடுகளின்றி ஸ்கை தீவை பார்வையிட வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறே பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்கை தீவிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள், ...

மேலும்..

ஹில்ஸ்பரோ விளையாட்டரங்கு பேரழிவு: சந்தேகநபர்களுக்கு பிணை

பிரித்தானியாவின் மிக மோசமான விளையாட்டரங்கு பேரழிவாகக் கருதப்படும் 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹில்ஸ்பரோ கால்பந்து அரங்கு தாக்குதல் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 96 பேரின் உயிரை காவுகொண்ட குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்கு யோர்க்ஷயரின் முன்னாள் ...

மேலும்..

வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவிடம் விசாரணை

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை பல மணிநேரங்கள் விஜயகலாவிடம் விசாரணை ...

மேலும்..

1000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், குறித்த திட்டத்தினூடாக நாளொன்றுக்கு சுமார் 100 ...

மேலும்..

மீனவர்கள் மீது தாக்குதல்: அச்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கும் மீனவ அமைப்புகள் கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளன. நேற்றைய தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 350 இற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி அனுமதிப் பத்திரத்துடன், கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் ...

மேலும்..

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரண வென்றாலும் தோற்றாலும் வெற்றியே! – கம்மன்பில விளக்கம்

"ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பொது எதிரணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரண வென்றால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று நீங்கி வெற்றி கிடைக்கும். அது தோற்றுப்போனால் குற்றவாளிகளைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்க வெற்றி கிடைக்கும்." - இவ்வாறு புதிய ஹெல உறுமய கட்சியின் ...

மேலும்..

வர்த்தமானி அறிவித்தல் வெளிவராவிட்டால் ராஜித பதவி விலகவேண்டும்!

வர்த்தமானி அறிவித்தல் வெளிவராவிட்டால் ராஜித பதவி விலகவேண்டும்! - 14ஆம் திகதிவரை காலக்கெடு விதிக்கிறது மருத்துவர் சங்கம் இலங்கை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகைமைகளைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ...

மேலும்..

பிணைமுறி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும்! – ஜே.வி.பி. அரசுக்கு அழுத்தம்

பொதுமக்களின் பணத்தை கோடிக்கணக்கில் சூறையாடியிருக்கும் பிணைமுறி மோசடியாளர்களை விசாரித்து உரிய தண்டனைகள் வழங்க சிறப்பு நீதிமன்றமொன்றை அரசு உடனடியாக அமைக்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் சிங்கள ...

மேலும்..

சீனாவில் பாதுகாப்பான இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கவைப்பு

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 40,000 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வேறிடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் ஜுஜையாஹிகோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவாகியிருந்தது. இதனை அடுத்து, ஸின்ஜியாங் ...

மேலும்..

ரஜினி, கமல், அஜித், விஜய் செய்யாத சாதனையை செய்த சிவகார்த்திகேயன்

'இது நம்ம ஆளு' வெற்றி படத்திற்கு பின்னர் தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அனேகமாக இம்மாதம் இந்த படத்தை முடித்துவிடுவார் என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் ...

மேலும்..

பிரித்தானியாவில் பெண்களை போதையூட்டி வன்புணர்வு செய்த 18 பேர் குற்றவாளிகள்.

பிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் சிறுமிகள் உட்பட பலவினமான பெண்களை  போதையூட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வு செய்த ஒரு பெண் உட்பட்ட 18 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்புணர்வு வலையமைப்பு போல செயற்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாட்டவர்களாவார்கள். இவர்களில் மூவர் சிறையிடப்பட்டுள்ளநிலையில் மிகுதிப்பேருக்கு ...

மேலும்..

முதல் முறையாக சிறிலங்கா வரும் உலகின் மிகப்பெரிய விமானம்!

சிறிலங்கா விமான வரலாற்றில் முதல் முறையாக ஒக்ஸ்ட் மாதம் 14அம் திகதி மிக பெரிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் டுபாய் நாட்டினை இணைத்து கொண்டு இந்த புதிய ...

மேலும்..

நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம்

சாய்பாபாவின் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் ...

மேலும்..

பெண்களின் மார்பக அளவுக்கேற்ப டிஸ்கவுண்ட் கொடுக்கும் சீன ரெஸ்டாரண்ட்! : குவியும் பெண்களால்..வெடித்த சர்ச்சை..!!

பீஜிங் : பெண்களின் மார்பகங்களின் சைசுக்கு ஏற்ப டிஸ்கவுண்ட் அறிவித்த சீன ஹோட்டல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சீனாவிலிருந்து வெளிவரும் ஜியான்ஜியாங் ஈவ்னிங் போஸ்ட் என்ற ஊடகத்தில் இதுகுறித்தசெய்தி புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. நகரில் ஆங்காங்கு, இந்த டிஸ்கவுண்ட் குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் இந்த புகார் ...

மேலும்..

ஷொப்பிங் பேக் (மரந்தான் மரந்தான்)

வாரும் வாத்தியாரே சூழலை மாசு படுத்துவது என்ன என்றீர்? ஷொப்பிங் பேக் என்றீர் ஷொப்பிங் பேக் என்றால் அவ்வளவு ஆபத்தா? வணக்கம் முனிசிபலே எடுக்க முடியா குப்பை என்னவென்றீர் ஷொப்பிங் பேக் என்றீர் ஷொப்பிங் பேக் என்றால் அத்தனை பிரச்சினையா? பக்கத்தில் யாரது பரிசர அமைச்சர்தானே! ஷொப்பிங் பேக் இல்லாத சூழலை என்னவென்றீர்? சுகமான வரங்கள் என்றீர். ஷொப்பிங் பேக் என்றால் அவ்வளவு சிக்கலா? ஷொப்பிங் பேக். உலகின் ஒரு விசித்திரம். உடலின் ...

மேலும்..

8-ம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் : அவமானம் தாங்காமல் சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!!

பவானி மாவட்டம் பூதப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவமானம் தாங்காத மாணவி பூச்சி மருந்து குடித்து ...

மேலும்..

சூரிய, சந்திர கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகள் அச்சம் அடையத் தேவையில்லை!

  நக்கீரன் இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டு எதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர் எனவும் ஒவ்வொரு முறையும் நிலா அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறறு என்பதாக புராணிகர்கள் எழுதி வைத்துள்ளனர். கிரகண காலத்தில் நீர் ...

மேலும்..

24 வருடகால வேள்ட் விஸன் லங்கா நிறுவனத்தின் மக்கள் சேவைக்கு பேரதீவுப்பற்றுப் பிரதேச மக்கள் நன்றி கூறும் விழா.

(துறைநீலாவணை நிருபர் -க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டுவரை தமது சேவையினை மேற்கொண்டு வந்த வேள்விஸன் நிறுவனம் 2017.08.09 ஆம் திகதியுடன் தனது சேவைகளை முடித்துக் கொண்டு அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுகின்றது. கடந்த 24 ...

மேலும்..

ஒரு விநாடியில் சோகமயமான திருமண வீடு: மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மணப்பெண்ணின் கார் விபத்தில் சிக்கியதால், குறித்த இடத்திலேயே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் The Bashkortostan பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே 23 வயதான Guzel Zakirova என்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். திருமணத்திற்கு முன் தனது தோழியுடன் அழகு ...

மேலும்..

கிழக்கின் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் உள்ள சிற்றூழியர்கள் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி

கிழக்கு மாகாணத்தில் உள்ள   சிற்றூழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வனைப் பெற்றுக்கொடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  அஹமட்  தெரிவித்தார். தற்போது  கிழக்கின் பெருமளவான வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்கின்றமையானது  மக்களுக்கான சேவைகள் சென்றடைவதில் உள்ள ...

மேலும்..

உலகை மிரட்ட வரும் A-68 பனிப்பாறை! செயற்கைக்கோளினால் வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

  உலகின் மிகப்பெரிய பனிப்பாறையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் ஆரம்பத்தில், அண்டார்டிக்காவின் லார்சன் சி பனிப்பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறையில் பாரிய பிளவு ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பனிப்பாறையின் பிளவுகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் ...

மேலும்..

கந்தளாய் வான்எல பகுதியில் நான்கு மோட்டார் குண்டுகள் மீட்பு.

எப்.முபாரக் திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வான்ஆற்றிலிருந்து M60 ரக மோட்டார் குண்டுகள் நான்கு மீட்கப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர். வான்ஆற்றுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (08) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் மோட்டார் குண்டொன்று சிக்கியுள்ளது.இது சம்மந்தமாக குறித்த மீனவர் வான்எல ...

மேலும்..

வவுனியாவில் பாரவூர்தி தடம்புரண்டு விபத்து

அம்பாறையிலிருந்து, கிளிநொச்சி நோக்கி செங்கற்களை ஏற்றிச் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தியொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாரவூர்தி வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அதன் வில்லுத்தகடு உடைந்தமையாலேயே, விபத்து ...

மேலும்..

விஜய் – ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல் காம்போ: ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் டீசர் இதோ!

'தெறி' ஹிட்டுக்குப் பிறகு விஜய் - அட்லி காம்போவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ...

மேலும்..

கிழக்கில் விரைவில் சிற்றூழியர் நியமனம் வழங்கப்படும் கிழக்கு முதல்வர் தெரிவிப்பு.

கிழக்கு மாகாணத்தில் உள்ள   சிற்றூழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வனைப் பெற்றுக்கொடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  அஹமட்  தெரிவித்தார். தற்போது  கிழக்கின் பெருமளவான வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்கின்றமையானது  மக்களுக்கான சேவைகள் சென்றடைவதில் உள்ள ...

மேலும்..

தமிழ் மொழியிலேயே எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர் – மன்னார் சிங்கள கம்மான மக்கள் அமைச்சர்களிடம் தெரிவிப்பு

- சுஐப் எம் காசிம் ` எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` இவ்வாறு மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான ...

மேலும்..

விஜய்க்கு ஜோடியாகிறாரா ஓவியா?- கசிந்த தகவல்

விஜய், முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை வந்துவிட்டது. இப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. இந்த நிலையில் விஜய் நடிக்கப்போகும் இந்த படத்தில் BiggBoss புகழ் ஓவியா நடிக்க இருப்பதாக ...

மேலும்..

மன்னார் மடு தேவாலையப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் மரணம்.

(மன்னார் நிருபர்) (9-8-2017) மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலையப்பகுதியில் இன்று புதன் (9) கிழமை மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்னது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் ...

மேலும்..

வேலையில்லா பட்டதாரி 2 ; கைப்பற்றிய சூப்பர்ஸ்டார்?

தனுஷ்  அமலாபால்  கஜோல் நடிப்பில் வருகிற 11ஆம் தேதி வெளியாக இருக்கும் சூவேலையில்லா பட்டதாரி2' படத்தின் திரையரங்கு உரிமையை மலையாள சூப்பர் ஸ்டாரின் சொந்த நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ...

மேலும்..

ஓவியாவின் உண்மை எனக்குப் பிடித்திருந்தது

பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 பிரபலங்களில் இதுவரை  எட்டு பேர் வெளியேறியுள்ளனர். மீதமிருக்கும் ஏழு நபர்களுடன் பிந்து மாதவியும் சேர்ந்துள்ளார். இவர்களில் 'பிக் பாஸ்' டைட்டிலை வெல்லப்போவது யாரென்பதைப் பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். 100 நாள்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ...

மேலும்..