August 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சு.கவின் ஆண்டு விழாவுக்கு மஹிந்த அணிக்கு இதுவரை அழைப்பு வரவில்லையாம்!

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ்கள் மஹிந்த அணியான பொது எதிரணியிலுள்ள அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை''   என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். வைபவத்துக்கான அழைப்பிதழ்கள் கிடைத்தாலும் வைபவத்தில் கலந்துகொள்வதா ...

மேலும்..

சுதேச திணைக்களத்தின் வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் நஸீரினால் ஆராய்வு

சப்னி அஹமட்-  கிழக்கு மாகாண சுகாதார அமைசின் கீழ் உள்ள சுதேச திணைக்களத்தினை அபிவிருத்தி செய்யும்   நோக்கில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்முஹம்மட் நஸீர் தலைமையில் விசேட கூட்டமொன்று  (16) கிழக்கு   மாகாண சுகாதார  அமைச்சின் திருகோணமலைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது, கிழக்கு மாகாண சுதேசத்துறைக்கு குறைந்தளவிலான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில்  சில   வைத்தியசாலை  அபிவிருத்திகள் தொடர்பில் நிதிகையாள்கையில் உள்ள சிக்கல் தொடர்பாகவும், சுதேசத்துறையில் குறைந்துள்ள  மருந்தக பிரச்சினை தொடர்பாகவும் அதற்கென கிழக்கு மாகாணத்தில் உள்ள03 மருந்து தயாரிப்பு நிலையங்களில் உள்ள  பிரச்சினைகள் தொடர்பாகவும். இன்னும் மருந்தகங்கள் அமைப்பது தொடர்பாகவும், சுதேசத்துறையில் ஆளனிஊக்குவிப்பு தொடர்பகவும் அவர்களுக்கான மேலதிக ஊக்குவிப்புக்களில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கட்டாயம் பயிற்ச்சி செயலமர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அடுத்த மாகாண சபை பட்ஜட்டில்சுதேச திணைக்களத்திற்கு நிதியை அதிகரிக்க மாகாண பட்ஜட் பிரிவிக்கான பணிப்பாளரிடம் அமைச்சரினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணசுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட பொத்துவில், கோமாரி, பாண்டிருப்பு, மன்டூர் போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மத்திய மருந்தகத்தினை திறந்துமக்கள்  பாவனைக்கு திறந்து வைப்பது தொடர்பாகவும் ஆராய்யப்பட்டது. இதன் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண திறைசேரி பணிப்பாளர்,கிழக்கு  மாகாண சுகாதார அமைச்சின்உதவிச்செயலாளர், கிழக்கு மாகாண சுதேச திணைக்கள மாகாணப் பணிப்பாளர், மாகாண  சுதேச திணைக்கள் வைத்திய அத்தியட்சர்கள் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.  

மேலும்..

லொத்தர் சபையின் முறைகேடுகள் பற்றி விமர்சித்த பந்துலவிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் ஆர்வம்! – சபாநாயகரின் முன் அனுமதியைப் பெறவும் முயற்சி

லொத்தர் சபையின் முறைகேடுகள் பற்றி விமர்சித்த பந்துலவிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் ஆர்வம்! - சபாநாயகரின் முன் அனுமதியைப் பெறவும் முயற்சி தேசிய லொத்தர் சபையில் நடைபெறும் ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் வாக்குமூலமொன்றைப் ...

மேலும்..

பொதுச் சொத்துகள் சட்டமூலத்தின்கீழ் ராஜிதவுக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும்! – அரச மருத்துவர்கள் சங்கம் அழுத்தம்

பொதுச் சொத்துகள் சட்டமூலத்தின்கீழ் ராஜிதவுக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும்! - அரச மருத்துவர்கள் சங்கம் அழுத்தம் மாலபே, தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) விவகாரத்தில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்துக்கொண்டு பொதுமக்களையும், பிரதமரையும், ஜனாதிபதியையும் திசை திருப்பிக்கொண்டிருக்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்குஎதிராக பொதுச் ...

மேலும்..

கூட்டமைப்பு கூடுகிறது ’20’ குறித்து ஆராய!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான யோசனைகள் அடங்கிய 20ஆவது திருத்தச் சட்ட வரைபு, ...

மேலும்..

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் சின்னக் கிண்ணியா அணிசம்பியணானது.

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் சின்னக் கிண்ணியா அணிசம்பியணானது கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் நடாத்தப்பட்ட அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று(16) கிண்ணியா நடுஊற்று மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் சின்னக்கிண்ணியா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா கார்த்திகை உற்சவம் 15.08.2017 செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.08.2017

மேஷம் மேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: காலை 11.11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் ...

மேலும்..

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளது: வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பளார் சங்கம் குற்றச்சாட்டு

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளது: வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பளார் சங்கம் குற்றச்சாட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புகையிரத கடவை சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவோம் என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ...

மேலும்..

மண்டூர்பதி திருத்தலத்தை நோக்கிய பாதை யாத்திரை காரைதீவில் ஆரம்பம்;

மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்டபாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக் கோலங்களையும் கொண்ட  மண்டூர்பதி திருத்தல பாதை யாத்திரை ஆரம்பம்....  

மேலும்..

இந்த தூண் விழுந்தால் உலகம் அழிந்துவிடும் : உலக அழிவை தெரியப்படுத்தும் அதிசய தூண்…! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!!

நம் சிறுவயதில் இருந்தே பல சுவாரசியமான கதைகள் கேட்டிருப்போம் பார்த்திருப்போம். அவற்றில் பல புனைக்கப்பட்டிருந்தாலும் சிந்திக்க கூடியதாகவும் பயம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். இவ்வாறு, இந்து மதத்தில் உள்ள சில நம்பிக்கைகள் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவும், பல நம்பிக்கைகள் அறிவியல் ரீதியாக விடை அறியமுடியாத ...

மேலும்..

காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

மாவனெல்லவில் காதலன் ஒருவர் தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர் தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 24 வயதான சந்தேக நபர், மாவனெல்ல ...

மேலும்..

ஒரு குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் – அமெரிக்காவில் புது யுக்தி

ஒரு குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்னும் புதிய யுக்தி முறை ஒன்றை வைத்தியா் ஒருவா் அறிமுகப்படுத்தியுள்ளாா். அம்மா, அப்பா என இரண்டு பேர் தான் பெற்றோர்களாக இருக்க முடியும். இதுதான் உலக நியதி. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனையால் ...

மேலும்..

உலகை திரும்பிப் பார்க்க வைத்த சார்லி : பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த தம்பதி கிறிஸ் கார்ட்- கொன்னி யேட்ஸ். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சார்லி என பெயரிட்டனர். பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்த சார்லிக்கு மூளை சேதம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு ...

மேலும்..

பிரித்தானிய துறைமுகத்தில் தரித்து உலகிலேயே மிகப் பெரிய நிற்கும் போர்க்கப்பல்.

உலகிலேயே மிகப் பெரியதும் , அதி சக்தி வாய்ந்ததுமான பிரித்தானியாவின் போர்க்கப்பல் இங்கிலாந்தின் துறைமுகத்தில் தரித்து நிற்பதாகவும் , இது ஒரு செய்தியை கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் அனுப்பவே வந்துள்ளதாக , கப்பலின் தலைவர் கூறி இருக்கிறார் , எச்எம்எஸ் குவீன் எலிசபெத் HMS ...

மேலும்..

15மாத இடைவெளியில் மீண்டும்ஷா ர்பவோ

சமீபத்தில் ஆரம்பமாகவுள்ள யுஎஸ் ஒபினில் விளையாட, மரியா ஷரபோவாவுக்கு “வைல்ட் அட்டை “(wild card) வழங்கப்பட்டுள்ளது . டென்னிஸ் போட்டி அமைப்பாளர்களின் சுய விருப்பில் ஒரு விளையாட்டு வீரருக்கு வாய்ப்பளிக்கும்போது , “வைல்ட் அட்டை “ வழங்கப்பட்டதாக டென்னிஸ் விளையாட்டில் கூறி ...

மேலும்..

13 வயது சிறுமியை 50 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி; கனேடிய நீதிமன்றம் சிறைத்தண்டனை

தனது 13 வயதான மகளை 50 வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முனைந்த பெற்றோருக்கு கனேடிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தனது மகளை அமெரிக்கா அழைத்துச் சென்ற பெற்றோர், இத் திருமணத்திற்கு திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை

யாழ்ப்பாண மின்சாரநிலைய வீதியில் மருத்துவ பீடத்திற்கு சொந்தமான காணியில் இயங்கிவந்த ஒன்பது வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவிற்கமைய குறித்த வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தாம் கடன்களை பெற்று வர்த்தக நிலையங்களை நிர்மானித்ததாகவும் கடந்த ...

மேலும்..

ஹீரோக்கள் எனது டார்க்கெட் இல்லை: கீர்த்தி சுரேஷ்.

  சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ரெமோ படங்களில் நடித்ததை அடுத்து விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார். அதேபோல் தெலுங்கில் நானி, பவன் கல்யாணுடன் நடித்து வருபவர், மகாநதி படத்திலும் லீடு ...

மேலும்..

டுவிட்டர் வரலாற்றிலேயே அதிகமான லைக்கை பெற்ற அதிபர் இவர்தான் : அப்படியென்ன ட்விட் செய்திருந்தார்?!

நிறம், மதத்தைக் காரணம் காட்டி மற்றவர்களை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை என்று தனது ட்விட்டரில் முன்னாள் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள கருத்து, ட்விட்டர் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அமெரிக்க நாட்டில் 1861-ம் வருடம் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது ராபர்ட் இ ...

மேலும்..

பிரசவத்திற்கு இலவசம் என்று ரஜினி நடித்தார் : ஆனால் நிஜத்தில் நிரூபித்த ரியல் ஹீரோ..! குவியும் பாராட்டு..!!

பிரசவத்திற்கு இலவசம் என்று நடிகர் ரஜினி நடித்திருந்ததை நிஜத்தில் சாத்தியம் என்று நிரூபித்துள்ளார் ஆட்டோ டிரைவர் சுகுமார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுகுமார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமூகசேவையில் ஈடுபட முடிவெடுத்த அவர், எழும்பூர் அரசு பொது மருத்துவமனைக்கு ...

மேலும்..

அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் மீள முயற்சிக்கும் இலங்கை அணி.

கிரிக்கெட் விளையாட்டு, இலங்கையில் அநேகமானவர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அதற்கு ஏற்றவாரே, இலங்கை அணி என்றால் துடிப்பு, துணிச்சல், திறமை என்பவற்றை தன்னகத்தே கொண்ட எந்நேரத்திலும் எதிரணியை திணரடிக்கக்கூடிய ஒரு அணி என்ற முத்திரையை பதித்து முழு உலகத்தின் கவனத்தையும் தன்னகத்தே ...

மேலும்..

ஓவியாவை கூட்டிட்டு வரச்சொன்னா பிக் பாஸ் யாரை அழைச்சுட்டு வந்திருக்கார்னு பாருங்க!

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியாவை அழைத்து வருமாறு பார்வையாளர்கள் கூற வேறு ஒரு நடிகை வந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியாவை திரும்ப அழைத்து வருமாறு அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பிக் ...

மேலும்..

5 ஆட்டங்களில் விளையாட ரொனால்டோவுக்கு தடை

விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 ஆட்டங்களில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோபா கால்பந்து தொடரின் முதல் கட்ட ஆட்டத்தில் நேற்று முன்தினம் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் ...

மேலும்..

தலையில் பந்துதாக்கி பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் மரணம்.

பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சுபைர் அஹமத் தலையில் பந்துதாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கட் உலகையே துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் மர்டான் என்ற கழகத்திற்கு விளையாடும் பக்ஹர் சமான் கிரிக்கட் கழகத்தை சேர்ந்த சுபைர் உள்ளூரில் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது துடுப்பெடுத்தாடிக் ...

மேலும்..

தீபாவளி வெளியீட்டில் இணைந்தது ‘ஹர ஹர மஹாதேவகி’

கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹர ஹர மஹாதேவகி' தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. சமீபத்தில் அனிருத் வெளியிட்ட இதன் ட்ரெய்லருக்கு இணையத்தில் ...

மேலும்..

இதுதான் விவேகம் படத்தின் கிளைமாக்ஸ்……. உளறிய அனிருத்.

  கிளைமாக்ஸ் பாடல் வெறியேற ரெக்கார்டு பண்ணும் போது ஆரம்பித்த அனிருத்தை சிவா தொடை மீது லேசாக தட்டி அப்படியே ஆப் செய்துவிட்டார். சிவா இயகத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ...

மேலும்..

வினோத நோய் தாக்கம்; 12 அங்குல நீளவிரல்கள்: ஒதுக்கப்படும் சிறுவன்!!

உத்தரப்பிரதேசத்தில் வினோத நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனை அந்த கிராமமே ஒதுக்கியுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவன் டாரிக். பிறக்கும் போதே ஒரு நோயின் காரணமாக சாதாரணமான மனிதனை விடப் பெரிய கை விரல்களைக் கொண்டு பிறந்துள்ளார். அவரது ...

மேலும்..

காஷ்மீரில் சீன ராணுவத்தின் ஊடுருவல்….இந்திய படைகள் மீது கற்கள் வீசி அட்டூழியம்!

ஜம்மு- காஷ்மீரின் எல்லை பகுதியான லடாக்கில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை நமது இந்திய ராணுவ வீரர்கள் மனித சங்கிலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தியா- பூடான்- ...

மேலும்..

தூக்கத்திலேயே 300 பேர் பலி: தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள்..!!

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று சியாரா லியோன். இந்த நாட்டின் ரிஜென்ட் பகுதியில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் மலையடிவாரத்தில் வசித்த 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிஉள்ளனர். ரிஜென்ட் பகுதியானது மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. பலர் மலையிலும் வீடுகளை கட்டியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் ...

மேலும்..

வடக்கில் அதிக அளவில் தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பியுங்கள் அங்கஜன் எம் பி வேண்டுகோள்.

வடக்கில் அதிக அளவில் தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பியுங்கள் அங்கஜன் எம் பி வேண்டுகோள்............ தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. தாதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியின் மூலம் தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது கடந்த 2015 அல்லது ...

மேலும்..

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் – அமீர் அலி

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை கிராமத்தில் இரண்டு கொங்ரீட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும், அம்மார் கல்வி கலாசார நிலையத்திற்கு ...

மேலும்..

யாழ். நல்லூர் உற்சவகால கடைகள் முன்பு சிறுவர்கள் துஸ்பிரயோகம் – அதிகாரிகள் அசமந்தம்.

-தங்கராசா ஷாமிலன். நல்லூர் உற்சவகால கடைகள் முன்பாக சிறுவர்கள் கடந்த ஏழு நாட்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிந்த சிறுவர்கள் பற்றி மேலும் தெரியவருவது… விற்பனையில் ஈடுபடும் அனைத்து சிறுவர்களும் தமது பெற்றோர் அல்லது ...

மேலும்..

விட்டால் சரி என்று மூச்சு வாங்க ஓடும் சக்தி, பின்னாடியே விரட்டும் ஓவியா ரசிகர்கள்..!!

விட்டால் சரி என்று மூச்சு வாங்க ஓடும் சக்தி, பின்னாடியே விரட்டும் ஓவியா ரசிகர்கள்..!! ரசிகர்களின் நறுக்கென்ற கேள்விகளுக்கு நாசுக்காக பதில் கூறிய சக்தி.. பிக்பாஸ் ஷோவில் இருந்து போன வாரம் சக்தி வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வரும்போது ரசிகர்களின் கரவொலி எல்லாம் ...

மேலும்..

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் இனவாதத்தை கைவிடவேண்டும்:பா.அரியநேந்திரன்

(வெல்லாவெளி  நிருபர் -க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் சிறுபாண்மை சமூகங்களுக்கிடையே இனவாதக் கருத்தை விதைத்து மக்களிடையேயும், இனங்களுக்கிடையேயும் இனமுறுகலை தோற்றுவிப்பதை நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,பட்டிருப்பு தொகுதியின் தமிழரசுக்கட்சியின் அமைப்பாளருமான  பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.  "தமிழர்களின் ...

மேலும்..

சிறுபான்மையினருக்கு தவறிழைக்கக் கூடாது: டிலான்

நாட்டில் பெரும்பான்மைச் சமூகம் தவறிழைப்பதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழுப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண ...

மேலும்..

நூடுல்ஸ் சாப்பிடுபவர்களா நீங்கள்? : நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவிக்கு நேர்ந்த கதி!

கரூர் மாவட்டத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பெரியவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்பவருடைய மகளான ஜீவசக்தி அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜீவசக்தி கடந்த 13ஆம் ...

மேலும்..

பிக்பாஸில் ஒலிக்கும் பேக் வாய்ஸ் அம்புலி உடையதா?? யார் இந்த அம்புலி

பிக்பாஸ் ஷோவில் பிக்பாஸ் என்ற பெயரில், பின்னால் இருந்து ஒலிக்கும் கம்பீர குரல் யார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை என்ற செய்தியை அடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ...

மேலும்..

15 வயது மாணவனை வகுப்பறையிலே கதற…கதற…கற்பழித்த பெண் ஆசிரியை! 15 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!

தன்னிடம் பயின்றுவந்த 15 வயது மாணவன் ஒருவனை 31 வயது பெண் ஆசிரியை ஒருவர் வகுப்பறையிலேயே கற்பழித்த வெட்கக்கேடான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜெனிபர் கேஸ்வெல் என்ற 31 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவர் அமெரிக்காவின் ஓக்லோஹோமோ மாகாணத்தில் உள்ள ஹோலிஸ் நகரில் ...

மேலும்..

சொந்த மண்ணில் 3-0 என்று தோற்றமை வேதனையளிக்கிறது – ஜயசூரிய

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இலங்கை 3-0 என இழந்துள்ளமை வேதனையளிப்பதாக இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய கூறியுள்ளார். இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடி வரும் இந்தியா அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ...

மேலும்..

மரக்கட்டை மூலம் கார் தயாரிக்கும் ஜப்பான் நிறுவனம்..!! தமிழர்களின் கட்டைவண்டியை அடிப்படையாக கொண்ட மாதிரி..!!

எஃகு உலோகத்துக்கு பதிலாக மரக்கட்டை மூலம் வாகனங்களை  தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள்   முடிவு செய்துள்ளது. தற்போது இருக்கும் கார்கள் ஸ்டீல் எனப்படும் எஃகு உலோக பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன. கணிசமாக அதன் எடையை குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் ...

மேலும்..

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவி புளுத் டுத் ஹெட் செட்டுடன் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி தொடர்பான tamilcnn செய்திப்பிரிவின் ஆராய்வு.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் (11) திகதி உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர்  பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் மறைக்கும் படியாக முஸ்லீம் கலாச்சார உடையுடன் (அபாயா) ...

மேலும்..

கட்டாரில் உள்ள இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களின் பாதுகாப்பு என்ன கட்டார்நாட்டிற்கு விசாரணை வேண்டும்.

எஸ்.என்.நிபோஜன் கட்டார் நாட்டில்  உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலார்களை பாதுகாக்கும் பொருட்டு மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின்( chrad)  ஏற்பாட்டில்  சிவில் அமைப்புக்களும் இணைத்து  நேற்றயதினம் கொழும்பு  பௌத்தாலோக மாவத்தயில் அமைந்துள்ள இலங்கை   தொழில்சார் சங்கங்களின்  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற   ...

மேலும்..

மஹிந்த அணியின் 5 உறுப்பினர்களுக்கு எதிராக சு.க. ஒழுக்காற்று நடவடிக்கை! – மத்திய குழு ஒப்புதல்

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பொது எதிரணியான மஹிந்த அணியின் 5 உறுப்பினர்கள் சு.கவின் கொள்கைகளுக்கு முரணாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடூவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. தேசிய அரசு அமையப்பெற்றதையடுத்து முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

ரோஹித ராஜபக்ஷவும் விசாரணைப் பொறிக்குள்! – ஆதரவளிக்கக் களமிறங்கினார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு (எவ்.சி.ஐ.டி.) நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட்  1 செய்மதி விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி ...

மேலும்..

ஷிராந்திக்காக சி.ஐ.டி. வளாகத்தில் குவிந்தது மஹிந்தவின் படையணி ஆதரவுக் கோஷத்தோடு அனுப்பிவைப்பு (photo)

ஷிராந்தி ராஜபக்ஷவை சி.ஐ.டியினர் விசாரணைக்கு அழைத்தது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனத் தெரிவித்து மஹிந்தவின் ஆதரவாளர்கள் சி.ஐ.டி. வளாகத்தில் நேற்றுக் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செஞ்சிலுவைச் சங்கத்தால் சிரிலிய அமைப்புக்கு வழங்கப்பட்ட டிபென்டரின் வாகனம், வசீம் தாஜுதீனின் படுகொலையின் பின்னர் நிறம் ...

மேலும்..

இந்த புற்றுநோயில் இருந்து இந்த தின கூலியின் உயிரை காப்பாற்றுக.

With An Earning Of Rs 200 Per Day How Can This Day Labourer Save His Child From Blood Cancer "I feel like a failed father, I have two kids and I ...

மேலும்..

வசீம் தாஜுதீன் படுகொலை: ஷிராந்தியை மூன்றரை மணி நேரம் துருவியது சி.ஐ.டி.! – இன்று மகன் யோசிதவிடமும் விசாரணை   

ரக்பி விளையாட்டு வீரர், வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் மூன்றரை மணிநேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தால் சிரிலிய அமைப்புக்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனத்தில் நிறம் ...

மேலும்..

நண்பனை சந்திப்பதற்காக 8 மாத குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்

தனது நண்பரை வார இறுதி நாட்களில் சந்திப்பதற்காக 8 மாத குழந்தையை பொலித்தீன் பையினுள் இட்டு புதருக்கடியில் விட்டுச்சென்ற தாய்க்கெதிராக நியூயோர்க் நகர நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹரியட் ஹாயட் என்ற எட்டு மாத குழந்தையின் தாய் கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்து ...

மேலும்..

இலங்கை பதினொருவர் அணி-உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் ரி-ருவென்ரி போட்டி!

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு, வரட்சி மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதிசேகரிக்கும் வகையில், இலங்கை பதினொருவர் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் ரி-ருவென்ரி போட்டியொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபாலவின் எண்ணக்கரு மூலம் உருவாக்கப்பட்ட ‘கிரிக்கெட் உதவி’ என்னும் ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு எதிராக எவரும் கைநீட்ட முடியாது! – எச்சரிக்கை விடுக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம் (photo)

"சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு எதிராக கைநீட்டுவது தவறான செயற்பாடு என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது''  என்று அந்தச் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ரோஹன த சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "வெளிவிவகார அமைச்சராக இருந்த ...

மேலும்..

பெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்

பெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழகாய் கொடுக்கிறது . அடக்கமான உடைகளில் சுடிதார்களுக்கு முக்கிய பங்கு உண்டு . சில பெண்கள் சாறிகளை ...

மேலும்..

இலங்கை அணியின் ஒருநாள் தலைவர் உபுல் தரங்கவின் வேண்டுகோள்

எமது சிங்கங்கள் மீது மன உறுதி வைத்துள்ளேன். இலங்கையர்கள் அனைவரும் பொறுமையுடனும் மன உறுதியுடனும் இருக்குமாறு இலங்கை அணியின் ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். உபுல் தரங்க மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட்டில் எந்த வகையில் திறமையாக இருந்தாலும் ஒவ்வொரு ...

மேலும்..

BiggBoss வீட்டிற்குள் நுழைய போவது குத்தாட்ட நடிகையா? கசிந்த தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவரை தாண்டி ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் விரும்பியது நடிகை ஓவியா. ஆனால் அவரோ சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இறுதியாக கமல்ஹாசன் நிகழ்ச்சியில் புதுவரவுகள் வர இருக்கிறார்கள், BiggBoss வீட்டில் ...

மேலும்..

இறுதி டெஸ்ட்போட்டியில் தோல்வியின் பொறுப்பை ஏற்று கிரிக்கட் சபைத்தலைவர் பதவி விலக வேண்டும்.

இறுதி டெஸ்ட்போட்டியில் தோல்வியின் பொறுப்பை ஏற்று கிரிக்கட் சபைத்தலைவர் பதவி விலக வேண்டும் - அமைச்சர் அர்சுண ரணதுங்க தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டுவருகின்றது இலங்கையணி இதனால்  கிரிக்கட்ட சபையின் தலைவர் உடனடியாக பதவிவிலக வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தியமைச்சர் அர்சுண ...

மேலும்..

’20’ குறித்து ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்! – பிரதமர், கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே ...

மேலும்..

பிரித்தானியாவைச் சேர்ந்த மூவருக்கு சிறை

மதுபோதையில் சுயநினைவு இன்றியிருந்த பெண்ணொருவரை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பிரித்தானியாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு சிங்கப்பூரிலுள்ள நீதிமன்றமொன்று ஆறரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அவர்களுக்கு பிரம்படி வழங்குமாறும் மேற்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் 20 வயது ...

மேலும்..

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பூரணமாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்! – சு.க. முழு ஆதரவு என்கிறார் டிலான்

  "13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு உரித்துடைய அனைத்து அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்கவேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும்.'' - இவ்வாறு இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கொழும்பிலுள்ள சில அரசியல்வாதிகள் கிராமத்திலுள்ள தமிழ், சிங்கள மக்கள் ...

மேலும்..

வேர்ஜினியாவின் அமைதியின்மைக்கு மீண்டும் கண்டனம்

அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு இரண்டு தரப்பினர் மீதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வெள்ளை நிற தேசியவாதிகளுக்கு அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது. அதன்போது மூன்று பேர் உயிரிழந்திருந்ததுடன், 19 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் ...

மேலும்..

பிரபல நடிகர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சண்முக சுந்தரம். கரகாட்டகாரன் படம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் இடத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவர் சில நாட்களாகவே உடல் நலம் முடியாமல் இருந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி சென்னையில் இவர் காலமானார், ...

மேலும்..

மனைவியை கொன்று பிணத்துடன் 11 மணி நேரம் தூங்கிய கணவன்…! அதிர வைக்கும் காரணம்

அரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. கேசவனுக்கு அவரது அண்ணியுடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டதால் மனைவியுடன் கேசவன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வழக்கம் ...

மேலும்..

காட்டில் தனிமை: கலங்கும் பெண்கள்

மாதவிடாய் காலங்களில் தனிமையில் காட்டுக்குள் தங்கவைக்கப்படும் பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானதோடு மட்டுமல்லாமல் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய காரணத்தால் குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர். தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள மூணாரில் முதுவன் இன மக்கள் ...

மேலும்..

ஒரே நாளில் £800,000 மதிப்புடைய சொத்துக்களை அள்ளிய அதிர்ஷ்ட பெண்மணி

குலுக்கல் சீட்டு முறையில் பெண் ஒருவருக்கு £800,000 மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் Warrington நகரை சேர்ந்த Marie Segar என்ற பெண் தான் அந்த அதிர்ஷ்டசாலி. Dunstan Low (37) என்ற நபருக்கு Lancashire பகுதியில் அரண்மனை ...

மேலும்..

கிராமியப் பாலங்களைப் புணரமைத்தல் மற்றும் நிருமானித்தலைத் துரிதப்படுத்தல் – ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர்

உள்ராட்சி அமைச்சின் கிராமியப் பாலங்களைப் புணரமைத்தல் மற்றும் நிருமானித்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமானிக்கப்படவுள்ள பாலங்களின் வேலைகளைத் தொடங்குவதற்குப் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ராட்சி அமைச்சின் அதிகார்கள் ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் தெரிவித்ததன் பிரகாரம் (15.08.2017) உள்ராட்சி அமைச்சின் ...

மேலும்..

’20’ ஆவது திருத்தம் தொடர்பில் ஆற அமர்ந்து ஆராய்ந்தே கூட்டமைப்பு முடிவெடுக்கும்! – சம்பந்தன் தெரிவிப்பு

"20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை இன்னும் முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை. இந்தச் சட்டதிருத்தம் தொடர்பில் எமது கட்சி கூடி ஆராய்ந்தே ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 9 மாகாண ...

மேலும்..

5700 ஆண்டுகள் சார்ஜ் செய்ய தேவையில்லை! புதுவகை பற்றரி கண்டுபிடிப்பு

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பற்றரி தீர்ந்து போவது தான். இந்நிலையில் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 5700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பற்றரியை கண்டறிந்துள்ளனர். அணுசக்தி கழிவுகளில் இருந்து செயற்கை வைரத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள், ...

மேலும்..

பொறுமை இழந்துவிட்டனர் தமிழர்! தலையிட வேண்டும் சர்வதேச சமூகம்!! – சம்பந்தன் அவசர கடிதம் 

"தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்துக்கு சாதகமான சமிக்ஞை அல்ல. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக்கொண்டிராமல் தலையீடு செய்யவேண்டும்.'' - இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. பொதுச் செயலர், ...

மேலும்..

பேஸ்புக்கின் Marketplace சேவை விஸ்தரிப்பு!

தொடர்ந்தும் முன்னணி சமூகவலைத்தளமாக காணப்படும் பேஸ்புக் ஆனது Marketplace எனும் சேவையை வழங்கி வருகின்றது. இதன் ஊடாக பயனர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். இச் சேவை ஏற்கனவே சில நாடுகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மேலும் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தல் தாமதமானது தனது தவறல்ல என்கிறார் முஸ்தபா!

உள்ளூராட்சி தேர்தல் தாமதமானது தனது தவறல்ல என்கிறார் முஸ்தபா! - நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் அஞ்சவில்லையாம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதமாவதற்கு தானே காரணமென ஒருசில தரப்புகளிலிருந்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அத்தேர்தலைத் தாமதிக்கவேண்டுமென்ற நோக்கமோ நிர்ப்பந்தமோ தனக்குக் கிடையாது எனவும் ...

மேலும்..

ஜேர்மனியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் யுவதி

ஜேர்மனியில் தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் புகலிடம் கோரிய நைஜீரிய நாட்டவர் ஒருவர் தனது காதலியான தமிழ் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். என்டனி எனப்படும் நைஜீரிய நாட்டவரே இந்த கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த ...

மேலும்..

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் ராசாத்தி அம்மாள், கனிமொழி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் ...

மேலும்..

பேச்சை விடுத்து களத்திற்கு வாருங்கள்: கமல் ஹாசனுக்கு சீமான் அழைப்பு

பேசிக் கொண்டே இருக்காதீர்கள் களத்திற்கு வாருங்கள் என நடிகர் கமல்ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். தாம்பரத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சீமான் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ...

மேலும்..

அம்பானி பிள்ளைகளின் ஒரு நாள் பொக்கெட் செலவு எவ்வளவு தெரியுமா?

பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர். தந்தை வகுத்துக்கொடுத்துள்ள பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர்கள் 3 பேரும் தங்களது சொந்தப்பள்ளியான திருபாய் ...

மேலும்..

அவசரம் வேண்டாம்! விஜயதாஸ தொடர்பில் 17இல் முடிவெடுப்போம்!! – ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு ரணில் அறிவுரை

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பற்றி எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கலந்துபேசி முடிவொன்றை எடுப்போம் எனவும், அதுவரை அவசரப்படாமல் இருங்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ...

மேலும்..

இன்டர்போலின் உதவியை நாடுகிறது இலங்கை அரசாங்கம்!

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வடக்கு ...

மேலும்..

முகம் சுருக்கம் நீங்க எளிய வழிகள்

30 வயதை தாண்டினாலே பெண்கள் தங்கள் அழகு குறித்து கவலைப்படுவதுண்டு. ஏனெனில் 30 வயது ஆகிவிட்டாலே பெண்களுக்கு முகச் சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதனை தடுக்க அழகு நிலையங்களுக்கு போய் அழகுபடுத்துவதை விட வீட்டிலே நாம் எளிய வழிகளைக் கையாளுவோம். முதலில் ஆலிவ் எண்ணெயினால் ...

மேலும்..

நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்! (photos)

"நல்லாட்சி அரசு அமையப்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.'' - இவ்வாறு அரசை வலியுறுத்தி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு முன்னால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்காக பொது ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா சூர்யோற்சவம்  15.08.2017 செவ்வாய்க்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

சட்டத்தை மீறுவாரா முதலமைச்சர்? – கேள்வி எழுப்புகின்றார் அமைச்சர் டெனிஸ்வரன்

இன்று (15.08.2017) வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது ஊடக அறிக்கையிலேயே சட்டத்தை மீறுவார முதலமைச்சர் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாகாண சபை என்பது தமிழ் மக்களுக்கான தீர்வல்ல, இருந்தும் 2009 ம் ஆண்டு ஆயுதபோராட்டம் மௌனிக்கப்பட்டதன் ...

மேலும்..

இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம்

திரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம். இரண்டு திருமணம் அமையும் ராசி எது? ஜாதக நிலையில் குடும்­பஸ்­தானம் மற்றும் களத்தி­ரஸ்­தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்­கி­ய­மான நிலை­களைப் பெறு­கின்­றது. இவற்றில் அமையும் ...

மேலும்..

பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி வளர்கிறது!!

சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும். இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். ஷேவிங் வேக்ஸிங் ...

மேலும்..

படப்பிடிப்பில் நடிகை பலியான சம்பவம்! முதல் நாள் சோகம்

பல கலைஞர்களின் உழைப்பால் வெளியாகும் அழகான ஒரு படைப்பே திரைப்படம். படம் எடுப்பது சாதாரண விசயமல்ல. ஹாலிவுட் படங்களில் சாகசங்களுக்கு பஞ்சம் இருக்காது. 2016 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹுட்டான படம் தான் டெட்பூல். நன்கு வசூல் சாதனை செய்த இப்படத்தின் ...

மேலும்..